ருடால்ப் கிளாசியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருடால்ப் கிளாசியசு
பிறப்பு(1822-01-02)2 சனவரி 1822
கோசுலின் (இன்றைய போலந்து)
இறப்பு24 ஆகத்து 1888(1888-08-24) (அகவை 66)
பான்
தேசியம்ஜெர்மனி
துறைகணிதவியல், இயற்பியல்
அறியப்படுவதுவெப்ப இயக்கவியலின் முதல் விதி
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி
சிதறம்
நல்லியல்பு வாயு விதி
வாயுக்களின் இயக்கவியல் கொள்கை
விரியல் தேற்றம்
கிளாசியசு தேற்றம்
கிளாசியசு-கிளாபிரான் சமன்பாடு
விருதுகள்கோப்ளி பதக்கம் (1879)
போன்செலே விருது (1882)
கையொப்பம்

ருடால்ப் கிளாசியசு (2 சனவரி 1822 - 24 ஆகத்து 1888), ஒரு செருமனி நாட்டுக் கணித இயற்பியலாளர். வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் அடிப்படை வடிவத்தையும் வெப்ப இயக்கவியல் என்ற அறிவியலின் அடிப்படைகளையும் கண்டறிந்தவர்[1]. 1865ல் சிதறம் என்ற கருத்தியலை முதன்முதலில் வெளியிட்டார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rudolf Clausius". britannica.com. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2022.
  2. "Rudolf Julius Emanuel Clausius". asme.org. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருடால்ப்_கிளாசியசு&oldid=3376948" இலிருந்து மீள்விக்கப்பட்டது