ருடால்ப் கிளாசியசு
தோற்றம்
ருடால்ப் கிளாசியசு (2 சனவரி 1822 - 24 ஆகத்து 1888), ஒரு செருமனி நாட்டுக் கணித இயற்பியலாளர். வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் அடிப்படை வடிவத்தையும் வெப்ப இயக்கவியல் என்ற அறிவியலின் அடிப்படைகளையும் கண்டறிந்தவர்[1]. 1865ல் சிதறம் என்ற கருத்தியலை முதன்முதலில் வெளியிட்டார்[2]. வேதி வெப்ப இயக்கவியல், வெப்ப இயக்கவியலின் முதல் மற்றும் இரண்டாவது விதி, கிளாசியசு கோட்பாடு, கிளாசியசு-கிளாபெய்ரான் தொடர்பு, வாயுக்களின் இயக்கவியற் கோட்பாடு மற்றும் பலவற்றில் இவரது பணி உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rudolf Clausius". britannica.com. Retrieved 20 Jan 2022.
- ↑ "Rudolf Julius Emanuel Clausius". asme.org. Retrieved 20 Jan 2022.