ரிசிக்ளோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரிசிக்ளோன் (சூறாவளி எனத் தமிழில் பொருள்படும உருசிய மொழியில்: Циклон)இது முன்னாட் சோவியத் ஒன்றியத்தினால் முதலாவதாக உருவாக்கப்பட்ட புவியின் இடச் சேவையை வழங்கும் செய்மதியாகும் இதைத் தற்போது உருசிய விண்வெளிப் படையினர் நிருவாகித்து வருகின்றனர். [1]

1967 இற்கும் 1978 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 31 செய்மதிகள் கப்புஸ்டின் ரார், பலிஸ்டிக் ஏவுதளங்களில் இருந்து கொஸ்மோஸ் - 3, கொஸ்மோஸ்-எம் ரக ராக்கெட்டுகள் ஊடாக வானில் ஏவிவிடப்பட்டது. இக்கருத்திட்டமானது 1950 களில் உருவாக்கப்பட்டு 1962 இல் திட்ட முன்வரைவானது அங்கீகரிப்பட்டிருந்தாலும் 1972இலேயே பல்வேறு காலதாமங்களுக்கு மத்தியில் இயங்குநிலைக்குக் கொண்டுவரப்பட்டது.[2] பருஸ் செப்ரா செய்மதிகள் இதைத் தொடர்ந்து வந்தது. உருசியா தற்போது குளொனொஸ் செய்மதிகளை இயக்கி வருகின்றது.

உசாத்துணை[தொகு]

ரிசிக்ளோன் அணுகப்பட்டது 26 அக்டோபர் 2016.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zaliv (11F617)". Gunter's Space Page (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
  2. Tsiklon. astronautix.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசிக்ளோன்&oldid=3812956" இலிருந்து மீள்விக்கப்பட்டது