உள்ளடக்கத்துக்குச் செல்

ராய் தோமசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராய் தோமசு
பிறப்புராய் வில்லியம் தோமஸ் ஜூனியர்.
நவம்பர் 22, 1940 (1940-11-22) (அகவை 84)
ஜாக்சன், மிசோரி, ஐக்கிய அமெரிக்கா[1]
குடிமகன்அமெரிக்கர்
கவனிக்கத் தக்க வேலைகள்அவென்ஜர்ஸ்
ஆல்டர் ஈகோ
கோனன் காட்டுமிராண்டி
தி டிஃபெண்டர்ஸ்
இனவாடேர்ஸ்
உனக்கன்னி எக்ஸ்-மென்
தோர்
அயன் பிஸ்ட்
சீக்ரெட் ஒரிஜின்ஸ்
யங் ஆல்-ஸ்டார்ஸ்

ராய் தோமசு (ஆங்கில மொழி: Roy Thomas) (பிறப்பு: நவம்பர் 22, 1940 ) என்பவர் அமெரிக்க நாட்டு வரைகதை கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தோர், வால்வரின், விஷன், மோர்பியசு, வாழும் காட்டேரி போன்ற பல கதாபாத்திரங்களை இணைந்து உருவாக்கியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Currie, Dave. "Roy Thomas". Comic Creators in Conversation. Archived from the original on சனவரி 23, 2015. பார்க்கப்பட்ட நாள் சனவரி 22, 2015.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்_தோமசு&oldid=3415374" இலிருந்து மீள்விக்கப்பட்டது