உள்ளடக்கத்துக்குச் செல்

ராமகிருஷ்ண இயக்க உறைவிடக் கல்லூரி, நரேந்திரபூர்

ஆள்கூறுகள்: 22°26′19″N 88°24′00″E / 22.438619°N 88.400024°E / 22.438619; 88.400024
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமகிருஷ்ண இயக்க உறைவிடக் கல்லூரி, நரேந்திரபூர்
குறிக்கோளுரைசொந்த இரட்சிப்புக்காகவும் உலக நலனுக்காகவும்
வகைதன்னாட்சிக் கல்லூரி
உருவாக்கம்1960
முதல்வர்சுவாமி ஏகசித்தானந்தா
கல்வி பணியாளர்
82
பட்ட மாணவர்கள்542
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்115
அமைவிடம், ,
22°26′19″N 88°24′00″E / 22.438619°N 88.400024°E / 22.438619; 88.400024
வளாகம்நகர்புறம்
நிறங்கள்வெள்ளை
சேர்ப்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
இணையதளம்www.rkmrc.in
ராமகிருஷ்ண இயக்க உறைவிடக் கல்லூரி, நரேந்திரபூர் is located in மேற்கு வங்காளம்
ராமகிருஷ்ண இயக்க உறைவிடக் கல்லூரி, நரேந்திரபூர்
Location in மேற்கு வங்காளம்
ராமகிருஷ்ண இயக்க உறைவிடக் கல்லூரி, நரேந்திரபூர் is located in இந்தியா
ராமகிருஷ்ண இயக்க உறைவிடக் கல்லூரி, நரேந்திரபூர்
ராமகிருஷ்ண இயக்க உறைவிடக் கல்லூரி, நரேந்திரபூர் (இந்தியா)

இராமகிருஷ்ண இயக்க உறைவிடக் கல்லூரி, நரேந்திரபூர் (Ramakrishna Mission Residential College, Narendrapur), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள நரேந்திரபூர் எனும் நகரத்தில் அமைந்த தன்னாட்சிக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி இராமகிருசுண இயக்கத்தின் சார்பில் துறவி ஏகசித்தானந்தாவால் 1960ம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1] இக்கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் கற்றுத்தரப்படுகிறது.[2]இக்கல்லூரி ஆண்கள் மட்டும் படிக்கும் உண்டு-உறைவிடக் கல்லுரி ஆகும்.[3]

படிப்புகள்

[தொகு]

மூன்றாண்டு இளநிலை கலை & அறிவியல் படிப்புகள் மற்றும் இரண்டாண்டு முதுநிலை கலை & அறிவியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ramakrishna Mission Residential College". India education. Archived from the original (http) on 2008-06-24. பார்க்கப்பட்ட நாள் 2008-05-20.
  2. "Ramakrishna Mission in the Field of Education — Ramakrishna Mission Saradapitha, Belur". belurmath.org. Belur Math Educational Services. Archived from the original on 6 August 2022. பார்க்கப்பட்ட நாள் 6 August 2022.
  3. "Ramakrishna Mission Residential College". India education. Archived from the original (http) on 2008-06-24. பார்க்கப்பட்ட நாள் 2008-05-20.

வெளி இணைப்புகள்

[தொகு]