உள்ளடக்கத்துக்குச் செல்

ரக்கூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரக்கூன்
பிர்ச் இசுடேட்டு பூங்காவில் ஒரு ரக்கூன்,
போர்ட்டு லாடர்டேல், புளோரிடா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. lotor
இருசொற் பெயரீடு
Procyon lotor
(லின்னேயசு, 1758)
இயற்கைப் பரவல் சிவப்பிலும், அறிமுகப்படுத்தப் பட்ட பகுதிகள் நீலத்திலும்
வேறு பெயர்கள்

Ursus lotor லின்னேயசு, 1758

ரக்கூன் (Raccoon) என்பது வட அமெரிக்காவில் பெரிதும் காணப்படும் நடுத்தர அளவுள்ள விலங்கு ஆகும். இவை ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரக்கூன் 42-71 செமீ நீளம் உடையது. கிட்டத்தட்ட 22.8-30.4 செமீ உயரம் உடையது. அதன் எடை 3.8-9.0 கிகி-க்கு இடைப்பட்டது. இவை ரொறன்ரோ போன்ற பெரும் நகரங்களிலும் வாழ்கின்றன. பெரும் நகரங்களில் ரக்கூன்கள் இரவில் இரை தேடி அலையும் போது அவதானிக்க முடியும்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Procyon lotor
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Fossilworks: Procyon lotor". fossilworks.org.
  2. Timm, R.; Cuarón, A.D.; Reid, F.; Helgen, K.; González-Maya, J.F. (2016). "Procyon lotor". IUCN Red List of Threatened Species 2016: e.T41686A45216638. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T41686A45216638.en. https://www.iucnredlist.org/species/41686/45216638. பார்த்த நாள்: 19 February 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரக்கூன்&oldid=3456857" இலிருந்து மீள்விக்கப்பட்டது