யூரோடெர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோடெர்மா
யூரோசெர்மா பைபிலோபேடம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
கைராப்பிடிரா
குடும்பம்:
பைலோஸ்டோமிடே
பேரினம்:
யூரோடெர்மா

பீட்டர்சு, 1865

யூரோடெர்மா (Uroderma) என்பது நடு அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கவில் காணப்படும் பைலோஸ்டோமிட் வெளவால்களின் ஒரு பேரினமாகும்.[1]

சிற்றினங்கள்[தொகு]

பேக்கரின் கூடார வெளவால், யூரோடெர்மா பேக்கரி
கூடார வெளவால், யூரோடெர்மா பிலோபாட்டம்
பழுப்பு கூடார வெளவால், யூரோடெர்மா மேக்னிரோஸ்ட்ரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Simmons, Nancy B. (2005), "Chiroptera", in Wilson, Don E.; Reeder, DeeAnn M. (eds.), Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed), Baltimore: Johns Hopkins University Press, pp. 312–529, ISBN 978-0-8018-8221-0, பார்க்கப்பட்ட நாள் 13 September 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோடெர்மா&oldid=3490020" இலிருந்து மீள்விக்கப்பட்டது