யூரோடெர்மா
தோற்றம்
| யூரோடெர்மா | |
|---|---|
| யூரோசெர்மா பைபிலோபேடம் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| பிரிவு: | முதுகுநாணி
|
| வகுப்பு: | பாலூட்டி
|
| வரிசை: | கைராப்பிடிரா
|
| குடும்பம்: | பைலோஸ்டோமிடே
|
| பேரினம்: | யூரோடெர்மா பீட்டர்சு, 1865
|
யூரோடெர்மா (Uroderma) என்பது நடு அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கவில் காணப்படும் பைலோஸ்டோமிட் வௌவால்களின் ஒரு பேரினமாகும்.[1]
சிற்றினங்கள்
[தொகு]- பேக்கரின் கூடார வௌவால், யூரோடெர்மா பேக்கரி
- கூடார வௌவால், யூரோடெர்மா பிலோபாட்டம்
- பழுப்பு கூடார வௌவால், யூரோடெர்மா மேக்னிரோஸ்ட்ரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Simmons, Nancy B. (2005), "Chiroptera", in Wilson, Don E.; Reeder, DeeAnn M. (eds.), Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed), Baltimore: Johns Hopkins University Press, pp. 312–529, ISBN 978-0-8018-8221-0, retrieved 13 September 2009