மைக்ரோஜெனியா
Appearance
மைக்ரோஜெனியா (Microgenia) என்பது வழக்கத்திற்கு மாறாகச் சிறிய அல்லது சிதைந்த கன்னத்தினைக் குறிக்கும் மருத்துவ சொல் .ஆகும்.[1]
இதற்கு மாறுபட்ட நிலை, பெரிய கன்னம், "மேக்ரோஜெனியா" என்று அழைக்கப்படுகிறது.[2][3][4]
காரணங்கள்
[தொகு]இக்குறைபாடு யாருக்கும் ஏற்படலாம். ஆனால் இது பெரும்பாலும் டெளவுன் நோய்க்கூட்டறிகுறியின் அறிகுறியாகும்.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "microchinia - Definition from Merriam Webster's Medical Dictionary". பார்க்கப்பட்ட நாள் 2009-07-22.
- ↑ "Macrogenia: a study of treatment results, with surgical recommendations". Oral Surg. Oral Med. Oral Pathol. 41 (5): 545–67. May 1976. doi:10.1016/0030-4220(76)90307-8. பப்மெட்:1063958.
- ↑ "Practical classification of chin deformities". Aesthetic Plast Surg 19 (3): 257–64. 1995. doi:10.1007/BF00451101. பப்மெட்:7668174.
- ↑ "Chin surgery IV: the large chin--key parameters for successful chin reduction". Plast. Reconstr. Surg. 120 (2): 530–7. August 2007. doi:10.1097/01.prs.0000267636.25672.81. பப்மெட்:17632360. https://archive.org/details/sim_plastic-and-reconstructive-surgery_2007-08_120_2/page/530.
- ↑ Myron Belfer, M.D. (1980). "Facial Plastic Surgery in Children with Down's Syndrome (preview page, with link to full content on plasreconsurg.com)". Book by Gottfried Lemperie, M.D., and Dorin Radu, M.D. p. 343. பார்க்கப்பட்ட நாள் 2009-07-22.
- ↑ Warren E. Morgan, M.D. (1992-05-28). "Macroglossia". Archived from the original on July 9, 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-07-22. Microchinia mentioned among other characteristics of Down's Syndrome about halfway down the page.