முத்து எங்கள் சொத்து
முத்து எங்கள் சொத்து | |
---|---|
ஒலித்தட்டு அட்டைப்படம் | |
இயக்கம் | ஜி. என். ரங்கராஜன் |
தயாரிப்பு | ஜி. என். ரங்கராஜன் |
திரைக்கதை | ஜி. என். ரங்கராஜன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு ராதா |
ஒளிப்பதிவு | டி. டி. பிரசாத் |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
கலையகம் | குமார வேலு பிலிம்சு |
வெளியீடு | 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முத்து எங்கள் சொத்து 1983ஆம் ஆண்டில் ஜி. ஆர். ரங்கராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் பிரபு, ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Muthu Engal Sothu Vinyl LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2015-09-27.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)
வெளி இணைப்புகள்[தொகு]
பகுப்புகள்:
- CS1 errors: empty unknown parameters
- 1983 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- பிரபு நடித்த திரைப்படங்கள்
- ராதா நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- கே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்
- பூர்ணம் விஸ்வநாதன் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்