முக்தா தத்தா தோமர்
முக்தா தத்தா தோமர் | |
---|---|
முக்தா தத்தா தோமர் தூதர் ரிச்சர்ட் கிரெனெலுடன் (2019) | |
இந்திய தூதர் ஜெர்மனி[1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஏப்ரல் 2017 | |
முன்னையவர் | குருஜித் சிங்[2] |
இந்திய தூதர், சிகாகோ[4] | |
பதவியில் ஆகத்து 2010[3] – சூலை 2013 | |
முன்னையவர் | அசோக் குமார் அட்ரி |
பின்னவர் | அவுசப் சயீத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 சூன் 1961[5] |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | அசோக் தோமர்[6] |
முன்னாள் கல்லூரி | கொல்கத்தா பல்கலைக்கழகம்[6] |
வேலை | இந்திய வெளியுறவுப் பணி |
தொழில் | இந்தியக் குடிமைப் பணி |
முக்தா தத்தா தோமர் (Mukta Dutta Tomar)(பிறப்பு 4 சூன் 1961) என்பவர்இந்திய அரசு ஊழியர் ஆவார். இவர் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி ஆவர். தோமர் ஜெர்மனிக்கான தற்போதைய இந்தியத் தூதராக உள்ளார்.[7][8][9]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]முக்தா தத்தா தோமர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் 1978 தொகுதி இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி அசோக் தோமரை மணந்தார்.
பணி
[தொகு]1984-ல் இந்திய வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார் தோமர். இவர் மத்ரித், காட்மாண்டு, பாரிஸ் மற்றும் யங்கோன் ஆகிய இடங்களில் இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். தோமர் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் பணியாற்றியுள்ளார்.[10] இவர் வங்காளதேசத்திற்கான இந்தியாவின் துணை உயர் ஆணையராக இருந்தார்.[11] இவர் ஆகத்து 2010 முதல் சூலை 2013 வரை சிகாகோவில்[12][13] தூதராகவும் செயல்பட்டார்.
முக்தா தத்தா தோமர், புது தில்லியில் வெளிவிவகார அமைச்சகத்திலும், அமெரிக்கா பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளிலும் கூடுதல் செயலாளராகவும் (நிர்வாகம்) பணியாற்றியுள்ளார்.[14] இவர் தூதரகம், கடவுச்சீட்டு & நுழைவுச்சீட்டு பிரிவு[15] மற்றும் முதலீடு, தொழில்நுட்ப மேம்பாடு & பொருளாதாரப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mukta Dutta Tomar, India's Ambassador to Germany | Indian Mandarins is Exclusive News, Views and Analysis News portal on Indian bureaucracy, governance, PSUs and Corporate". Archived from the original on 22 June 2018.
- ↑ "Mukta Dutta Tomar appointed as India's Ambassador to Germany". 10 April 2017. Archived from the original on 22 June 2018.
- ↑ "List of Consuls General Posted at Chicago :: Consulate General of India, Chicago". Archived from the original on 2018-04-22. பார்க்கப்பட்ட நாள் 2018-05-15.
- ↑ "Mukta Tomar appointed next ambassador to Germany | india news | Hindustan Times". Archived from the original on 2018-04-22. பார்க்கப்பட்ட நாள் 2018-05-15.
- ↑ (PDF). 2018-04-22 https://web.archive.org/web/20180422070724/https://mea.gov.in/writereaddata/images/Civi_List_27-7-12.pdf. Archived from the original (PDF) on 2018-04-22. பார்க்கப்பட்ட நாள் 2018-05-15.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ 6.0 6.1 "Profile - Embassy of India,Berlin - Germany". www.indianembassy.de. Archived from the original on 22 April 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
- ↑ "Ein Hauch von Bollywood im Königin-Luise-Gymnasium". 19 June 2018. Archived from the original on 22 June 2018.
- ↑ "Mukta Tomar appointed next ambassador to Germany". 7 April 2017. Archived from the original on 22 June 2018.
- ↑ "Profile - Embassy of India,Berlin - Germany". www.indianembassy.de. Archived from the original on 22 April 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
- ↑ "Archived copy" (PDF). www.un.org. Archived from the original (PDF) on 22 June 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Welcome to High Commission of India, Bangladesh". Archived from the original on 22 June 2018.
- ↑ "Archived copy". indiatribune.com. Archived from the original on 22 June 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "List of Consuls General Posted at Chicago :: Consulate General of India, Chicago". indianconsulate.com. Archived from the original on 22 April 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
- ↑ (PDF) https://web.archive.org/web/20180422072036/https://www.mea.gov.in/Images/attach/MEAOrganogram_14_07_2016_1.pdf. Archived from the original (PDF) on 2018-04-22. பார்க்கப்பட்ட நாள் 2018-05-15.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ (PDF) https://web.archive.org/web/20180422072238/http://www.mea.gov.in/Images/pdf/1MEAOrganogram25September2014.pdf. Archived from the original (PDF) on 2018-04-22. பார்க்கப்பட்ட நாள் 2018-05-15.
{{cite web}}
: Missing or empty|title=
(help)