இந்திய வெளியுறவுப் பணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய வெளியுறவுப் பணி
சேவைக் கண்ணோட்டம்
நிறுவிய நாள்9 அக்டோபர் 1946
தலைமையிடம்மத்திய செயலக வளாகம், தென்பகுதி, புதுதில்லி
நாடு இந்தியா
பயிற்சித் திடல்வெளியுறவுப் பணி பயிற்சி நிறுவனம், புது தில்லி
செயல்படும் இடங்கள்Diplomatic missions of India (Blue) & HQ and domestic offices (Green)
கட்டுப்பாட்டுத் துறைஇந்திய வெளியுறவு அமைச்சகம்
தேர்வு செய்வோர்இந்திய அரசு: இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு
பணிகளின் தன்மை
 • இராஜதந்திர உறவுகள்
 • வெளியுறவுக் கொள்கை
 • உலகாளவிய ஆளுமை
 • பன்னாட்டு உறவுகள்
 • பொருளாதரா இராஜதந்திரம்
 • பன்னாட்டு வணிக உறவுகள்
 • பாதுகாப்பு இராஜதந்திரம்
 • பண்பாட்டு இராஜதந்திரம்
 • வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு உதவிடல்
 • பொது இராஜதந்திரம்
 • பன்னாட்டு அரசுகளின் அமைப்புகளை நிறுவுதல்
பழைய சேவைஇந்தியக் குடிமைப் பணி
பதவிகள்IFS (A): 996 (மார்ச் 2021)[1]
மொத்த பலம் (including IFS (B)): 4297 (மார்ச் 2021)[1][2]
நிர்வாகி
இந்திய வெளியுறவுத் துறை செயலாளர்அர்ச் வர்தன சிரிங்கலா IFS
துறை அமைச்சர்
வெளியுறவுத் துறை அமைச்சர்ஜெய்சங்கர்
இந்திய வெளியுறவுத் துறையின் அலுவலகம, தென் பகுதி, இந்திய அரசின் தலைமைச் செயலக வளாகம்

இந்திய வெளியுறவுப் பணி (Indian Foreign Service (IFS)) இந்திய அரசின் இந்தியக் குடியியல் பணிகளில் ஒன்றாகும்.[3][4][5] பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் இருப்பைக் குறிக்கவும், இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள் நிர்வகிக்கவும் தேவையான இராஜதந்திரங்களை மேற்கொள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.[6] இந்திய வெளியுறவுத் துறை செயலாளரின் கீழ் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் 996க்கும் மேற்பட்ட இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.[7] இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இத்துறை அமைச்சர் ஆவார்.

புகழ் பெற்ற வெளியுறவுப் பணி அதிகாரிகளில் சிலர்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]