முகல் செராய்
Appearance
முகல் செராய் Mughal Serai, சாம்பு | |
---|---|
அமைவிடம் | சாம்பு, பட்டியாலா, பஞ்சாப் |
கட்டப்பட்டது | 16 ஆம் நூற்றண்டு |
முகல் செராய் (Mughal Serai) என்பது இந்திய பஞ்சாபின் ராச்புராவுக்கு அருகிலுள்ள சேர் சா சூரி பெரும் தலை நெடுஞ்சாலையில் 30.435 ° வ 76.685 ° கி என்ற ஆள்கூறுகளில் உள்ள சாம்பு கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தங்கும் விடுதியாகும்.
வரலாறு
[தொகு]16 ஆம் நூற்றாண்டில் கிராண்டு டிரங்க் சாலை எனப்படும் பெரும் தலைநெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் போது சேர் சா சூரியின் ஆட்சிக் காலத்தில் இவ்விடுதியும் கட்டப்பட்டது. லாகூர் மற்றும் தில்லி இடையிலான சாலைப் பயணத்தில் பயணிகளுக்கு இவ்விடுதி தங்குமிடம் அளித்தது.
பாதுக்காக்கப்படும் பகுதி
[தொகு]பஞ்சாப் தொல்லியல் துறை [1] இவ்விடுதியை ஒரு சுற்றுலா இடமாக நன்கு பராமரித்து வருகிறது. [2][3][4]
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 20 September 2010. பார்க்கப்பட்ட நாள் 24 March 2010.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-12. பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
- ↑ "Govt to develop three Mughal serais as wedding destinations". The Tribune India. https://www.tribuneindia.com/news/punjab/govt-to-develop-three-mughal-serais-as-wedding-destinations/606177.html.
- ↑ "Mughal Serai, Shambhu | Mughal Architecture |". nripunjab.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.