மீள் (நூல்)
Appearance
மீள் | |
---|---|
நூல் பெயர்: | மீள் |
ஆசிரியர்(கள்): | மணிகோ. பன்னீர்செல்வம் |
வகை: | நாட்டுப்புறவியல் |
துறை: | வரலாறு |
இடம்: | சென்னை 600 015 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 160 |
பதிப்பகர்: | அகல் |
பதிப்பு: | 2004 |
ஆக்க அனுமதி: | நூலாசிரியர் |
மீள், மணிகோ. பன்னீர்செல்வம் எழுதிய, இலக்கிய, நாட்டுப்புற மற்றும் இதழியல் தொடர்பான கட்டுரைகளைக் கொண்ட நூலாகும். [1]
அமைப்பு
[தொகு]இந்நூலில் குறவர்:சங்ககாலம் முதல் சமகாலம் வரை, தமிழ்க்கவிஞர் யுகபாரதியின் கவிதைகளில் மக்கள் மரபுகள் (இலக்கியம்), குறவர் வழக்காறுகளும் மீட்டுருவாக்கமும், அரசியல் பிரச்சாரமும் நாட்டுப்புறப்பாடல்களும், பழமொழிகளில் குறவரின வாழ்வியல் கூறுகள் (நாட்டுப்புறவியல்) மற்றும் சௌந்தரசுகன் இதழ் விமர்சனக்குறிப்புகள் (இதழியல்) என்ற மூன்று தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன.
உசாத்துணை
[தொகு]'மீள்', நூல், (2004; அகல், டி15, அபினவ் கைலாஷ், 19, வேளச்சேரி சாலை, சைதாப்பேட்டை, சென்னை)