உள்ளடக்கத்துக்குச் செல்

மிமி சக்ரபோர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிமி சக்கரபோர்த்தி
தொகுதிஜாதவ்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
வேலைநடிகை , நாடாளுமன்றவாதி

மிமி சக்கரபோர்த்தி (Mimi Chakraborty) என்பவர் ஓர் இந்திய நடிகை மற்றும் அரசியல்வாதியாவார்[1]. மேற்கு வங்கத்தின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக இவர் நன்கு அறியப்படுகிறார்[2]. கல்கத்தா டைம்சு பத்திரிகை 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் மிமி 2016 ஆம் ஆண்டுக்கான மிகவும் விரும்பத்தக்கப் பெண்ணாக பட்டியலிடப்பட்டார் [3].

இந்தியாவின் 17 வது மக்களவையில் யாதவ்பூர் தொகுதியிலிருந்து இவர் [[நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடிப்பு வாழ்க்கை

[தொகு]

இவர் இந்திய மொழிகளில் ஒன்றான பெங்காலி திரைப்பட உலகில் மிகச்சிறந்த நடிகராகவும் விளங்குகிறார். "கல்கத்தா டைம்ஸ் " எனும் பத்திரிகை வெளியிட்ட வங்காளத்தின் விருப்பமான பெண்கள் பட்டியல் 2016-ல் இடம் பிடித்துள்ளார்.

உசாத்துணை

[தொகு]
  1. "Meet the glamorous new parliamentarians Mimi Chakraborty and Nusrat Jahan". photogallery.indiatimes.com.
  2. "Mimi ki tollywoode agami diner shera baji?". Eisamay (Bengali News Paper). 7 December 2012 இம் மூலத்தில் இருந்து 25 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140325160726/http://www.epaper.eisamay.com/Details.aspx?id=1311&boxid=155712500. பார்த்த நாள்: 7 December 2012. 
  3. "The Times Group". epaperbeta.timesofindia.com.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிமி_சக்ரபோர்த்தி&oldid=4069746" இலிருந்து மீள்விக்கப்பட்டது