மார்ட்டின் இரைல்
சர் மார்ட்டின் இரைல் Sir Martin Ryle | |
---|---|
பிறப்பு | பிரைட்டன், இங்கிலாந்து | 27 செப்டம்பர் 1918
இறப்பு | 14 அக்டோபர் 1984 கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து | (அகவை 66)
தேசியம் | பெரும்பிரித்தானியா |
துறை | வானியல் |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (BA, DPhil) |
ஆய்வு நெறியாளர் | ஜே. ஏ. இரேட்கிளிப்[1] |
முனைவர் பட்ட மாணவர்கள் | |
அறியப்படுவது | கதிர்வீச்சு வானியல் |
விருதுகள் |
|
துணைவர் | உரோவேனா பால்மர் (1947) |
சர் மார்ட்டின் இரைல் (Sir Martin Ryle) அ க உ (FRS)[2] (27 செப்டம்பர் 1918 – 14 அக்தோபர் 1984)ஓர் இங்கிலாந்து கதிர்வீச்சு வானியலாளர் ஆவார். இவர் புரட்சிகரமான கதிர்வீச்சுத் தொலைநோக்கியை வடிவமைத்தார். அவற்றைக் கதிர்வீச்சு வாயில்களின் இருப்பைத் துல்லியமாகக் காணவும் படம்பிடிக்கவும் பயன்படுத்தினார்.[3]
இவர் 1970 களில் வானியலை விட்டுவிட்டு, சமூக, அரசியல் சிக்கல்களின் தீர்வு உடனடியாக காணவேண்டியது எனக் கருதியதால், அரசியலுக்குத் திரும்பினார்.
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]இவர் பல தகைமைகளும் விருதுகளும் பெற்றார்:
- அரசு கழக உறுப்பினர் (1952)[2]
- அகுசு பதக்கம் (1954)
- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1964)[4]
- என்றி டிரேப்பர் பதக்கம், அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகம் (1965)[5]
- பிராங்ளின் நிறுவன ஆல்பர்ட் ஏ. மைக்கல்சன் பதக்கம் (1971)[6]
- அரசு பதக்கம் (1973)
- புரூசு பதக்கம் (1974)[7]
- இயற்பியலில் நோபல் பரிசு (1974)
- இரைல் தொலைநோக்கி, முல்லார்டு கதிர்வீச்சு வான்காணகம்
விரிவுரைகள்
[தொகு]இவர் 1965 இல் புடவித் தேட்டம் எனும் தலைப்பில் அரசு நிறுவனக் கிறித்துமசு விரிவுரை ஆற்றினார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]<!—இவர் ஒரு பயில்நிலை வானொலி இயக்குபவர் ஆவார்.[8] --> Ryle was an amateur radio operator, pp 499 – 500 of Graham-Smith 1986,[2] இவர் 1947 இல் உரோவேனா பால்மரை மணந்தார். இவர் கேம்பிரிட்ஜில் 1984 அக்தோபர் 14 இல் இறந்தார். இஅரது அஞ்சல் தலை, 2009 அக்தோபர் 8 இல் இசைபோகிய பிரித்தானியர் வரிசையில், வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 கணித மரபியல் திட்டத்தில் மார்ட்டின் இரைல்
- ↑ 2.0 2.1 2.2 2.3 Francis Graham-Smith (1986). "Martin Ryle. 27 September 1918-14 October 1984". Biographical Memoirs of Fellows of the Royal Society 32: 496–426. doi:10.1098/rsbm.1986.0016.
- ↑ About Sir Martin Ryle
- ↑ "Winners of the Gold Medal of the Royal Astronomical Society". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
- ↑ "Henry Draper Medal". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
- ↑ "Franklin Laureate Database – Albert A. Michelson Medal Laureates". Franklin Institute. Archived from the original on 8 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 June 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Past Winners of the Catherine Wolfe Bruce Gold Medal". Astronomical Society of the Pacific. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2017-04-29.