மாண்ட் ஆறு
Appearance
மாண்ட் ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | பாருசு மாகாணம்,சீராசு நகரத்தின் மேற்குப் பகுதி |
⁃ ஆள்கூறுகள் | 29°49′28″N 51°51′38″E / 29.82444°N 51.86056°E |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | பாரசீக வளைகுடா, புசீர் மாகாணம் |
⁃ ஆள்கூறுகள் | 28°8′16″N 51°16′11″E / 28.13778°N 51.26972°E |
மாண்ட் ஆறு (பாரசீக மொழி: رودخانه مند), அல்லது மொண்ட் ஆறு ஈரான் நாட்டின் தென் மேற்குப் பகுதியின் பாருசு மாகாணம் மற்றும் புசீர் மாகாணங்களில் பாயும் ஆறாகும். இந்த ஆறு பாருசு மாகாணத்தில் அமைந்துள்ள, சீராசு நகரத்தின் மேற்குப் பகுதியில் உருவாகி புசீர் மாகாணத்தின் வழியாகப் பாய்ந்தோடி பாரசீக வளைகுடாவில் கலக்கிறது.[1][2]