மலைக்கோழித் தவளை
Appearance
மலைக்கோழித் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. fallax
|
இருசொற் பெயரீடு | |
Leptodactylus fallax (Müller, 1926) |
மலைக்கோழித் தவளை (Mountain Chicken Frog; Leptodactylus fallax), அழிவின் விளிம்பில் இருக்கும் நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினமாகும். இத்தவளைகளின் வாழ்விடம் கரிபியன் தீவுகள் ஆகும். இத்தீவு மக்களால் இத்தவளைகள் அதிகம் விரும்பி உண்ணப்படுவதாலும், சிட்ரிட் என்கிற நோய் காரணமாக ஏறக்குறைய முற்றிலும் அழியும் நிலையில் உள்ளன.
மலைக்கோழித் தவளை இனத்தை காப்பதற்கும், இனப் பெருக்கத்திற்கும் 12 ஜோடி தவளைகளை, இங்கிலாந்து நாட்டில் ஒரு கப்பல் பெட்டகத்தில் வைத்து வளர்க்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ John Fa, Blair Hedges, Beatrice Ibéné, Michel Breuil, Robert Powell, Christopher Magin. (2010). "Leptodactylus fallax". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2010: e.T57125A11586775. http://dx.doi.org/10.2305/IUCN.UK.2010-2.RLTS.T57125A11586775.en. பார்த்த நாள்: 17 December 2015.
- ↑ அழிவின் விளிம்பில் அபூர்வ தவளை: அதைக்காக்க இறுதி முயற்சி
வெளி இணைப்புகள்
[தொகு]- Leptodactylus fallax media at ARKive
- Mountain Chicken at The Ark Gallery