மதுரைவீரன் கோயில்
Appearance
மதுரைவீரன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | ஈரோடு |
சட்டமன்றத் தொகுதி: | பெருந்துறை |
மக்களவைத் தொகுதி: | திருப்பூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | மதுரைவீரன் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
மதுரைவீரன் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை என்னும் ஊரில் அமைந்துள்ள காவல்தெய்வம் ஒன்றின் கோயிலாகும்.