மட்டக்களப்புத் தமிழகம்
Appearance
மட்டக்களப்புத் தமிழகம் | |
நூலாசிரியர் | வி. சீ. கந்தையா |
---|---|
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
வகை | சமூக வரலாறு |
வெளியீட்டாளர் | ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம் |
வெளியிடப்பட்ட நாள் | 1964 |
பக்கங்கள் | XL + 492 + XLIX |
மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூல் பண்டிதர் வி. சீ. கந்தையாவால் மட்டக்களப்பின் சரித்திரம் பற்றி 1964 ஆம் ஆண்டு எழுதப்பட்டது.[1] ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம் இதனை வெளியிட்டது. இந்நூல் அறிவியல் ஆய்வு நூல் அல்ல, மாறான புனைவு என்ற கருத்தும் உள்ளது.[2] ஆயினும் மட்டக்களப்பு பற்றிய வரலாறு பற்றிய புராதன விடயங்கள் உட்பட கலை[3], கலாச்சாரம், வாழ்க்கை முறை, உள்ளூர் பேச்சு வழக்கு[4] எனப் பல விடயங்களுக்கு இது தகவல்களை வழங்குகிறது.
பொருளடக்கம்
[தொகு]- 1 ஆம் இயல்: அறிமுகம்
- 2 ஆம் இயல்: உணர்ச்சிக் கவிநலம்
- 3 ஆம் இயல்: நாட்டுக் கூத்துகள்
- 4 ஆம் இயல்: நீரரமகளிரும் யாழ் நூலாசிரியரும்
- 5 ஆம் இயல்: செந்தமிழ்ச் சொல்வளம்
- 6 ஆம் இயல்: கண்ணகி வழிபாடு
- 7 ஆம் இயல்: புலவர் பரம்பரை
- 8 ஆம் இயல்: மருந்தும் மந்திரமும்
- 9 ஆம் இயல்: வரலாறு
- 10 ஆம் இயல்: ஒழிபு
பதிப்பு
[தொகு]- முதற் பதிப்பு: ஐப்பசி 1964
- இரண்டாம் பதிப்பு: அக்டோபர் 2002
உசாத்துணை
[தொகு]- ↑ "மட்டக்களப்புத் தமிழகம்". South Eastern University of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "மட்டக்களப்பின் வரலாறு நேர்மையாகப் பதிவு செய்யப்படுமா?". Archived from the original on 2017-07-20. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மட்டக்களப்பு நாட்டுக்கூத்தும் அதன் வளர்ச்சியில் வாகரை பே.சந்தியாம்பிள்ளை விதானையாரின் வகிபாகமும்". பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்". பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]