போலி (வெடிப்பொதி)
Appearance
போலிப் பொதி என்பது எரியூட்டி இல்லாத, உந்துபொருள் இல்லாத; முற்றிலும் செயலற்ற ஓர் பொம்மை போல் இருப்பதாகும். ஆயுதத்தின் செயல்பாட்டை சோதிக்கவும், குழுவினரின் பயிற்சிக்காகவும் மட்டுமே இது உபயோகிக்கப்படும்.[1]
போலிப் பொதியும் வெற்றுப் பொதியும் வெவ்வேறு ஆகும். வெற்றுப் பொதியில் தோட்டா இருக்காது, ஆனால் உந்துபொருள் இருக்கும். வெற்றுப்பொதி வெடிக்கும், ஆனால் போலிப்பொதி வெடிக்காது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ M922/M922A1 40 mm Dummy Rounds (fas.org)