போலி (வெடிப்பொதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாக் 13 ஏவுகணை செலுத்தியில் உள்ள  நீலநிறம் பூசப்பட்ட டார்டார் ஏவுகணையின் போலி  

போலிப் பொதி என்பது எரியூட்டி இல்லாத, உந்துபொருள் இல்லாத; முற்றிலும் செயலற்ற ஓர் பொம்மை போல் இருப்பதாகும். ஆயுதத்தின் செயல்பாட்டை சோதிக்கவும், குழுவினரின் பயிற்சிக்காகவும் மட்டுமே இது உபயோகிக்கப்படும்.[1]

போலிப் பொதியும் வெற்றுப் பொதியும்  வெவ்வேறு ஆகும். வெற்றுப் பொதியில் தோட்டா இருக்காது, ஆனால் உந்துபொருள் இருக்கும். வெற்றுப்பொதி வெடிக்கும், ஆனால் போலிப்பொதி வெடிக்காது.

மேற்கோள்கள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போலி_(வெடிப்பொதி)&oldid=2182794" இருந்து மீள்விக்கப்பட்டது