பைக்காரா அணை
Appearance
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் பைக்காரா அணையும் ஒன்று. உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காராஅருவியாக உருவெடுத்துள்ளது. இந்த பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே பைக்காரா அணை கட்டப்பட்டுள்ளது. மிகவும் பிரசித்திப்பெற்ற சுற்றுலாப் படகு நிலையம் இதில் அமைந்துள்ளது[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ooty - Pykara Falls". ooty.com. பார்க்கப்பட்ட நாள் August 19, 2011.