பைக்காரா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பைக்காரா ஏரியும் படகு நிலையமும்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் பைக்காரா அணையும் ஒன்று. உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காராஅருவியாக உருவெடுத்துள்ளது. இந்த‌ பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே பைக்காரா அணை கட்டப்பட்டுள்ளது. மிகவும் பிரசித்திப்பெற்ற‌ சுற்றுலாப் படகு நிலையம் இதில் அமைந்துள்ளது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ooty - Pykara Falls". ooty.com. பார்த்த நாள் August 19, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைக்காரா_அணை&oldid=2097898" இருந்து மீள்விக்கப்பட்டது