பேரர்
Appearance
பேரர் மாகாணம் | |||||
மாகாணம் ஐதராபாத் இராச்சியம் | |||||
| |||||
கொடி | |||||
1903-இல் ஐதராபாத் மற்றும் பேரரர் மாகாணம் | |||||
தலைநகரம் | அச்சல்பூர் | ||||
வரலாறு | |||||
• | பேரரர், ஐதராபாத் இராச்சியத்தின் பகுதியானது. | 1724 | |||
• | பேரர் கோட்டம் நிறுவப்பட்டது. | 1903 | |||
பரப்பு | |||||
• | 1881 | 29,340 km2 (11,328 sq mi) | |||
Population | |||||
• | 1881 | 26,72,673 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 91.1 /km2 (235.9 /sq mi) | ||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Berar". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. |
பேரர் மாகாணம் (Berar Province), முன்னர் இது பேரரர் சுல்தானமாக[1]விளங்கியது. இதன் தலைநகரம் அச்சல்பூர் ஆகும். கிபி 1490 முதல் பாமினி சுல்தானகம், பேரர் சுல்தானகத்தை தன்னுடன் இணைத்து கொண்டது. பின்னர் 1881-இல் ஐதராபாத் இராச்சியத்தின் பகுதியாக பேரர் இருந்தது. 5 நவம்பர் 1902-இல் பேரர் பகுதியை பிரித்தானிய இந்தியாவின் நிஜாமிடமிருந்து ஆண்டு குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மத்திய மாகாணத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இணைக்கப்பட்டது. 1881-இல் பேரரர் பகுதியின் மக்கள்தொகை 26,72,673 ஆக இருந்தது. பேரர் மக்கள் பெரும்பாலும் மராத்தி மொழி பேசுகின்றனர். பேரர் பகுதியின் மொத்தப் பரப்பளவு 1,13,281 சகிமீ ஆகும். இந்திய விடுதலைக்குப் பின் தற்போது பேரர் விதர்பா எனும் பெயரில் மகாராட்டிர மாநிலத்தில் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]- பெரார் சுல்தானகம்
- பாமினி சுல்தானகம்
- ஐதராபாத் இராச்சியம்
- விதர்பா
- மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா
- பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 117–119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.