பேச்சு:இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2014

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்னும் பொருத்தமான் தலைப்பிற்கு மாற்றலாம். தற்போதைய தலைப்பின்படி 2013 புலிகள் என தவறாக நினைக்கக் கூடும். ”புலிகள் கணக்கெடுப்பு, 2013” என்றோ, “இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2013” என்றோ தலைப்பிடலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:03, 20 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி. “இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2013” என்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அவ்வாறே மாற்றிவிடுகிறேன். --ஆர்.பாலா (பேச்சு) 06:35, 20 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]