பேச்சு:இந்தியத் தேசிய இராணுவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியத் தேசிய இராணுவம் த் வரக்கூடாது என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:58, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வரும் என்றே நினைக்கிறேன். எதற்கும் நமது "தமிழறிஞர்" மதனாகரன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.--Kanags \உரையாடுக 09:44, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் தேஷ் என்பது சமற்கிருத சொல்(?). 'Dh' ஒலியுடன் வருவதால் த் 'தே'சிய என்று வரலாகாது(?) - தமிழ்க்குரிசில்

வரலாம். வடசொல்லாயினும் அதனைத் தமிழ் முறைப்படி சேர்த்தெழுதலாம் (இந்திய என்பதை அடுத்து வரும் வல்லினம் மிகும். எ-டு: இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக...). --மதனாகரன் (பேச்சு) 03:03, 18 சனவரி 2013 (UTC)[பதிலளி]


மேற்கோள்கள் இன்னும் தேவை[தொகு]

பயனர்:Balurbala இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் அது பற்றி ஒரு நூல் எழுதியிருந்தார் எனக் கூறி இருந்தீர்கள் அல்லவா. அதில் உள்ள முக்கியமான செய்திகளை சுருக்கி ஒரு பத்தியாக எழுதி அந்நூலை அதற்கு மேற்கோளாக கொடுக்க வேண்டுகிறேன். விமர்சனங்கள் என்ற உட் தலைப்பின் கீழ் அதைச் சேர்க்கலாம். நேரம் இருக்கும் போது இதை செய்து தர வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:41, 21 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

என்.என்.பிள்ளை எழுதிய தன் வரலாறு புத்தகம் தான் அது. நான் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் உடனடியாக எழுதுவது சிரமம். நேரமும் வாய்ப்பும் கைகூடி வரும் போது எழுதுகிறேன்.நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 13:44, 21 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]