புனித பசில் பேராலயம்
அகழியின் மீது அமைந்துள்ள மிகவும் தூய இறையன்னையின் பாதுகாவலின் முதன்மைப்பேராலயம் Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat Собор Покрова пресвятой Богородицы, что на Рву (உருசிய மொழியில்) | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | செஞ்சதுக்கம், மாஸ்கோ, உருசியா |
புவியியல் ஆள்கூறுகள் | 55°45′9″N 37°37′23″E / 55.75250°N 37.62306°E |
சமயம் | உருசிய மரபுவழித் திருச்சபை |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 12 சூலை 1561[1] |
நிலை | அரசு வரலாற்று அருங்காட்சியகம் |
செயற்பாட்டு நிலை | மதச்சார்பு நீக்கப்பட்டது (1929) |
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | 1990 |
இணையத் தளம் | Cathedral of Vasily the Blessed State Historical Museum |
Official name: கிரம்ளின் மற்றும் செஞ்சதுக்கம், மொஸ்கோ | |
வகை: | பண்பாடு |
வரையறைகள்: | i, ii, iv, vi |
கொடுக்கப்பட்ட நாள்: | 1990[2] |
மேற்கோள் எண். | 545 |
தொடர்புடைய அரசு: | உருசியா |
இடம்: | ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா |
அமர்வு: | 14வது |
அகழியின் மீது அமைந்துள்ள மிகவும் தூய இறையன்னையின் பாதுகாவலின் முதன்மைப்பேராலயம் (ஆங்கில மொழி: Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat, உருசியம்: Собор Покрова пресвятой Богородицы, что на Рву) அல்லது போக்ரோவ்ஸ்கி முதன்மைப்பேராலயம் (உருசியம்: Покровский собор) என்பது மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள உருசிய மரபுவழித் திருஞ்சபையின் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ பெயராகும்.[3] இவ்வாலயம் பொதுவழக்கில் "பேறுபெற்ற பசிலியின் முதன்மைப்பேராலயம்" (Cathedral of Vasily the Blessed) (உருசியம்: Собор Василия Блаженного) எனவும், ஆங்கிலத்தில் "புனித பசில் பேராலயம்" (ஆங்கில மொழி: Saint Basil's Cathedral) எனவும் அழைக்கப்படுகின்றது. இது 1555–61 காலப்பகுதியில் "அச்சத்திற்குரிய" இவானின் கட்டளையால் அஸ்டிரகான் மற்றும் காசான் முற்றுகையின் நினைவாக கட்டப்பட்டது.
உசாத்துணை
[தொகு]- ↑ Popova, Natalia (12 ஜூலை 2011). "St. Basil's: No Need to Invent Mysteries". Moscow, Russia: Ria Novosti. Archived from the original on 2011-07-12. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூலை 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Kremlin and Red Square, Moscow". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூலை 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat". Moscow Patriarchy. 12 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)