புனித பசில் பேராலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகழியின் மீது அமைந்துள்ள மிகவும் தூய இறையன்னையின் பாதுகாவலின் முதன்மைப்பேராலயம்
Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat
Собор Покрова пресвятой Богородицы, что на Рву (உருசிய மொழியில்)
புனித பசில் பேராலயம், மொஸ்கோ
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்செஞ்சதுக்கம், மாஸ்கோ, உருசியா
புவியியல் ஆள்கூறுகள்55°45′9″N 37°37′23″E / 55.75250°N 37.62306°E / 55.75250; 37.62306ஆள்கூறுகள்: 55°45′9″N 37°37′23″E / 55.75250°N 37.62306°E / 55.75250; 37.62306
சமயம்உருசிய மரபுவழித் திருச்சபை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு12 சூலை 1561 (1561-07-12)[1]
நிலைஅரசு வரலாற்று அருங்காட்சியகம்
செயற்பாட்டு நிலைமதச்சார்பு நீக்கப்பட்டது (1929)
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1990
இணையத்
தளம்
Cathedral of Vasily the Blessed
State Historical Museum
Official name: கிரம்ளின் மற்றும் செஞ்சதுக்கம், மொஸ்கோ
வகை:பண்பாடு
வரையறைகள்:i, ii, iv, vi
கொடுக்கப்பட்ட நாள்:1990[2]
மேற்கோள் எண்.545
தொடர்புடைய அரசு: உருசியா
இடம்:ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா
அமர்வு:14வது

அகழியின் மீது அமைந்துள்ள மிகவும் தூய இறையன்னையின் பாதுகாவலின் முதன்மைப்பேராலயம் (ஆங்கில மொழி: Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat, உருசியம்: Собор Покрова пресвятой Богородицы, что на Рву) அல்லது போக்ரோவ்ஸ்கி முதன்மைப்பேராலயம் (உருசியம்: Покровский собор) என்பது மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள உருசிய மரபுவழித் திருஞ்சபையின் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ பெயராகும்.[3] இவ்வாலயம் பொதுவழக்கில் "பேறுபெற்ற பசிலியின் முதன்மைப்பேராலயம்" (Cathedral of Vasily the Blessed) (உருசியம்: Собор Василия Блаженного) எனவும், ஆங்கிலத்தில் "புனித பசில் பேராலயம்" (ஆங்கில மொழி: Saint Basil's Cathedral) எனவும் அழைக்கப்படுகின்றது. இது 1555–61 காலப்பகுதியில் "அச்சத்திற்குரிய" இவானின் கட்டளையால் அஸ்டிரகான் மற்றும் காசான் முற்றுகையின் நினைவாக கட்டப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. Popova, Natalia (12 ஜூலை 2011). "St. Basil's: No Need to Invent Mysteries". Moscow, Russia: Ria Novosti. 2011-07-12 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 12 ஜூலை 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Kremlin and Red Square, Moscow". Whc.unesco.org. 12 ஜூலை 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat". Moscow Patriarchy. 12 ஜூலை 2011. 21 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_பசில்_பேராலயம்&oldid=3575636" இருந்து மீள்விக்கப்பட்டது