புதுகண்டிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுகண்டிகை என்பது இந்தியாவிலுள்ள தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ளது. இது அரக்கோணம் தாலுகாவின் சயனபுரம் ஊராட்சியின் கீழ் வருகின்றது.

அமைவிடம்[தொகு]

இது மாவட்டத் தலைநகரான வேலூரிலிருந்து கிழக்கில் 64 கி.மீ தொலைவிலும் அண்டையூரான நெமிலியிருந்து 2 கி.மீ தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 78 கி.மீ லும் அமைந்துள்ளது.

அரசியல்[தொகு]

இது அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியிலும், அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுகண்டிகை&oldid=3625417" இலிருந்து மீள்விக்கப்பட்டது