பீமா நகைக்கடை
பீமா நகைக்கடையின் புறத்தோற்றம் | |
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1925 |
நிறுவனர்(கள்) | பீமா பட்டர் |
அமைவிட எண்ணிக்கை | 116 |
சேவை வழங்கும் பகுதி | |
தொழில்துறை | நகைகள் |
உற்பத்திகள் | நகைகள் |
பணியாளர் | 78000 |
இணையத்தளம் | www |
பீமா நகைக்கடை (Bhima Jewellers) என்பது இந்தியாவில் உள்ள ஒரு நகை விற்பனை நிறுவனமாகும். இது 1925 ஆம் ஆண்டு பீமா பட்டரால் நிறுவப்பட்டது.[2] தற்போது இந்த குழுமத்தில் 116 நகைக்கடைகள் உள்ளன. இக்குழுமத்தில் மொத்தம் 78,000 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். பீமா நிறுவனம் அதன் நிறுவனர் பீமா பட்டரின் வழிகாட்டுதலின் கீழ் ஆயத்த நகைகளை அறிமுகப்படுத்திய முதல் நகைக்கடையாகும்.[3]
விருதுகள்
[தொகு]பீமா நகைக்கடை பல ஆண்டுகளாக கேரள மாநிலத்தில் அதிக விற்பனை வரி செலுத்தும் நகைக் காட்சியறை விருதைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது,[4] மேலும் கேரள அரசால் நடத்தப்பட்ட கிராண்ட் கேரளா வணிகத் திருவிழாவில் முதலிடத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.[5] in the Grand Kerala Shopping Festival (GKSF),[6][7][8]
தயாரிப்புகள்
[தொகு]பாரம்பரிய கேரள நகை வடிவமைப்புகள், தமிழ்நாடு நகை வடிவமைப்புகள், வங்காள கனரக வடிவமைப்புகள், நெல்லூர் வண்ணக் கல் பதித்த நகைகள், கார்வார் விலையுயர்ந்த கல் பதிக்கப்பட்ட நகைகள், வைரம்,[9] பிளாட்டினம் மற்றும் வெள்ளி[10] நகைகள் ஆகியவை இவற்றின் முக்கிய தயாரிப்புகளாகும்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Indian jeweller ventures into Dubai – Emirates 24|7
- ↑ எகனாமிக் டைம்ஸ்
- ↑ Good Returns
- ↑ "Highest Tax Payer-State Award". தி இந்து. 2010-12-14 இம் மூலத்தில் இருந்து 2011-02-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110209094433/http://www.hindu.com/2010/12/14/stories/2010121457981900.htm.
- ↑ "GKSF top slot for Bhima". தி இந்து. 2011-02-02 இம் மூலத்தில் இருந்து 2011-02-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110206135918/http://www.hindu.com/2011/02/02/stories/2011020264850300.htm.
- ↑ "Grand Kerala Shopping Festival (GKSF)". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/gksf-should-reach-more-people-minister/article3604416.ece.
- ↑ "Grand Kerala Shopping Festival (GKSF) Kerala".
- ↑ "Achievement for Bhima". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-business/achievement-for-bhima/article685135.ece.
- ↑ "New Diamond Collection". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/bhimas-new-diamond-collection/article4104563.ece.
- ↑ "Award-winning Bhima designs". The Hindu. http://www.thehindubusinessline.in/2002/08/30/stories/2002083000401700.htm.