கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து
பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.
2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல்
← 2010
12 அக்டோபர் 2015 (2015-10-12 ) - 5 நவம்பர் 2015 (2015-11-05 )
2020 →
பீகார் சட்டப் பேரவையின் அனைத்து 243 தொகுதிகள் 122 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
Majority party
Minority party
கட்சி
ஐஜத
பா.ஜ.க
தலைவர் போட்டியிட்ட தொகுதி
எதுவுமில்லை
எதுவுமில்லை
முந்தைய தேர்தல்
141, 22.61%
94, 16.46%
வென்ற தொகுதிகள்
178
58
மாற்றம்
37
37
விழுக்காடு
41.9%
34.1 % [1]
2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் 12 முதல் நவம்பர் 5 வரை நடைபெற்றது. 178 தொகுதிகளில் வென்ற பெரும் கூட்டணியின் நிதிசு குமார் முதல்வராக பதவியேற்றார். இக்கூட்டணியில் இவரது ஐக்கிய சனதா தளம் 71 தொகுதிகளில் வென்றிருந்தது.
வாக்காளர் விவரம் [ தொகு ]
வரிசை எண்
வாக்காளர்கள்
எண்ணிக்கை
1
ஆண்
3,56,46,870
2
பெண்
3,11,77,619
3
மூன்றாம் பாலினம்
2,169
-
மொத்தம்
6,68,26,658
வாக்குப்பதிவு விவரம் [ தொகு ]
வாக்குப்பதிவு கட்டம்
வாக்குப்பதிவு தேதி
வாக்குப்பதிவு விழுக்காடு
1
அக்டோபர் 12
57%[2]
2
அக்டோபர் 16
55%[3]
3
அக்டோபர் 28
53.32 [4]
4
நவம்பர் 1
57.59 [5]
5
நவம்பர் 5
59.46 [6] [7]
முடிவுகள் [ தொகு ]
2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் (சட்டப் பேரவைத் தொகுதிகளின் படி)
மேற்கோள்கள் [ தொகு ]
↑ http://www.financialexpress.com/article/miscellaneous/bihar-election-results-vote-share-7-8-pct-more-votes-for-nitish-kumars-mahagatbandhan-gives-it-another-120-seats/163128/
↑ http://www.thehindu.com/elections/bihar2015/live-polling-in-first-phase-of-bihar-assembly-polls/article7752588.ece
↑ http://www.thehindu.com/elections/bihar2015/live-polling-in-second-phase-of-bihar-assembly-polls/article7768863.ece
↑ http://indianexpress.com/article/india/india-news-india/bihar-polls-live-third-phase-of-voting-begins-for-50-seats-in-six-districts/
↑ http://indianexpress.com/article/india/politics/live-bihar-elections-polling-for-phase-four-begins/
↑ http://www.thehindu.com/elections/bihar2015/live-voting-for-fifth-phase-of-bihar-assembly-polls/article7844911.ece
↑ http://www.ibnlive.com/news/politics/bihar-elections-live-voting-underway-for-57-seats-in-fifth-and-final-phase-1160725.html
வெளியிணைப்புகள் [ தொகு ]