பிலாச்க் (மென்பொருள்)
Appearance
உருவாக்குனர் | ஆர்மின் ரொனேக்கர் |
---|---|
தொடக்க வெளியீடு | ஏப்ரல் 1, 2010 |
அண்மை வெளியீடு | 0.9 / சூலை 1 2012[1] |
மொழி | பைத்தான் |
இயக்கு முறைமை | பல் இயங்குதளம் |
மென்பொருள் வகைமை | இணைய மென்பொருள் கட்டமைப்பு |
உரிமம் | BSD |
இணையத்தளம் | flask |
பிலாச்க் (Flask) ஒரு நுண்ணிய திறந்த மூல இணைய மென்பொருள் கட்டமைப்பு, பைத்தான் மொழியில் எழுதப்பட்டுள்ளது. பிலாச்க் சின்ட்டாராவின் தாக்கத்திற்குப் பின் உருவாக்கப்பட்டது. பிலாச்க் முதலில் அறிமுகமான போது நல்ல வரவேற்புக் கிடைத்தது.
வரலாறு
[தொகு]பிலாச்க் ஆர்மின் ரெனேக்கரால் உருவாக்கப்பட்டது. இது ஏப்ரல் முட்டாள் நாள் நகைச்சுவை மூலம் உருவானது.[2][3].
அம்சங்கள்
[தொகு]- எளிமை
- வழு நீக்கி (debugger)
- நிரலாக்கம் நிலை சேவை செயலி (development server)
- பாகச் சோதனை(unit testing)
- சிஞ்சா2 டெம்ப்ளேட் (JINJA2)
- பாதுகாப்பான குக்கீகளை (கிளையண்ட் பக்க அமர்வுகள்) ஆதரவு
- 100% WSGI 1.0 இணக்கமான
- யுனிகோடு ஆதரவு
- விரிவான ஆவணங்கள்
- கூகுள் ஏப் இன்ஞின் இணக்கம் (Google App Engine)
- நீட்சிகள் (Flask Extensions)
எடுத்துக்காட்டு
[தொகு]from flask import Flask
app = Flask(__name__)
@app.route("/")
def hello():
return "Hello World!"
if __name__ == "__main__":
app.run()
செயலி
[தொகு]- Disqus[4]
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://flask.pocoo.org/docs/changelog/#version-0-9
- ↑ Ronacher, Armin. "Opening the Flask" (PDF). பார்க்கப்பட்ட நாள் September 30, 2011.
- ↑ "Denied: the next generation python micro-web-framework (April Fools page)". Archived from the original on செப்டம்பர் 4, 2011. பார்க்கப்பட்ட நாள் September 30, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Armin Ronacher". பார்க்கப்பட்ட நாள் 23 January 2012.