பிரயாக்ராஜ் மாநகராட்சி
Appearance
பிரயாக்ராஜ் மாநகராட்சி பிரயாக்ராஜ் மாநகராட்சி நிகாம் | |
---|---|
வகை | |
வகை | |
தலைமை | |
மாவட்ட நீதிபதி | நவநீத் சிங் சாஹால், இஆப[1] |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 100 |
அரசியல் குழுக்கள் | ஆளும் கட்சி (57)
எதிர்கட்சி (43) |
தேர்தல்கள் | |
ஒரு முறை ஒட்டு | |
அண்மைய தேர்தல் | 4 மே 2023 |
அடுத்த தேர்தல் | 2028 |
கூடும் இடம் | |
பிரயாக்ராஜ், உத்தரப்பிரதேசம் |
பிரயாக்ராஜ் மாநகராட்சி (Prayagraj Municipal Corporation-முன்னர் அலகாபாத் மாநகராட்சி என அறியப்பட்டது) [5] என்பது உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரின் ஆளும் குடிமை அமைப்பாகும். இது நகரத்தின் குடிமை உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்திற்குப் பொறுப்பாகும். இது 1850ஆம் ஆண்டின் 26ஆவது சட்டத்தின் கீழ் அலகாபாத்தின் நகராட்சி ஆணையமாக 1863-இல் நிறுவப்பட்டது. ஆணையமானது 1959-இல் மாநகராட்சியாக மாற்றப்பட்டது. இது 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவை நிர்வகிக்கிறது.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Who's who Prayagraj City". Prayagraj District. பார்க்கப்பட்ட நாள் 22 May 2023.
- ↑ "BJP’s Ganesh Kesarwani wins mayoral seat of Prayagraj". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/allahabad/bjps-ganesh-kesarwani-wins-mayoral-seat-of-prayagraj/articleshow/100221035.cms?from=mdr. பார்த்த நாள்: 22 May 2023.
- ↑ "BJP wins 56 of 100 wards in U.P.'s Prayagraj". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 22 May 2023.
- ↑ "2023 UP Municipal Election results". ECI Uttar Pradesh. பார்க்கப்பட்ட நாள் 22 May 2023.
- ↑ "Municipal Bodies | District Prayagraj, Government of Uttar Pradesh | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
- ↑ "Prayagraj City".
- ↑ "Prayagraj City Development plan" (PDF).