பிரம்மகுமார் பாட்டு
Appearance
பிரம்மகுமார் பாட்டு Brahmkumar Bhatt | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1998–2004 | |
தொகுதி | குசராத்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அகமதாபாது | 8 அக்டோபர் 1921
இறப்பு | 6 சனவரி 2009 அகமதாபாது | (அகவை 87)
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | சனதா கட்சி |
துணைவர் | விர்பாலா |
பிள்ளைகள் | 5 மகள்கள் |
கல்வி | இளங்கலை, சட்டம். |
பிரம்மகுமார் பாட்டு (Brahmkumar Bhatt) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சுதந்திர செயற்பாட்டாளர் ஆவார். மகாகுசராத்து இயக்க ஆர்வலராகவும் சமதர்ம அரசியல்வாதியாகவும் அறியப்படுகிறார். [1][2] பம்பாய் மாநிலத்திலும், குசராத்து மாநிலம் காடியா அரசியலமைப்புச் சட்டசபையிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1998-2004 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக குசராத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்[3][4]
குசராத்து மின்சார வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றிய இவர், மகாகுசராத்து இயக்கத்தை ஆவணப்படுத்தும் லே கே ரகங்கே மகாகுசராத்து என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.[5] தனது ஆரம்பகால வாழ்க்கையில் பிரச்சா சமதர்ம கட்சி உறுப்பினராக இருந்தார்.[1] 2009 ஆம் ஆண்டு சனவரி மாதம் 6 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.[3][1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Brahmkumar Bhatt passes away". The Times of India (in ஆங்கிலம்). January 7, 2009. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.
- ↑ "કટોકટીમાં જેલવાસનાં સંભારણાં". opinionmagazine.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.
- ↑ "શું છે ગુજરાતની રાજ્યસભા બેઠકોનો ઇતિહાસ, જાણો અતથી ઇતિ". News18 Gujarati. 2020-02-27. Archived from the original on 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.
- ↑ "રાજ્યસભા ચૂંટણી: કોંગ્રેસમાંથી કોને મળશે ટિકિટ? જવાબ માટે ઈતિહાસ જાણવો જરૂરી". Zee News Gujarati (in ஆங்கிலம்). 2020-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.
- ↑ "અાજનો ઈતિહાસ | પ્રો. અરુણ વાઘેલા". divyabhaskar. 2019-10-08. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.