பினாக்கியோ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினாக்கியோ
Pinocchio
இயக்கம்மட்டேயோ கார்ரோன்
தயாரிப்பு
  • மட்டேயோ கார்ரோன்
  • சான் லபடீ
  • ஆன்-லாரா லபடீ
  • செரெம்ய் தாமசு
  • பவுலோ டெல் புராக்கோ
திரைக்கதை
  • மட்டேயோ கார்ரோன்
  • மஸ்சிமோ செச்சிரினி
இசைடார்லோ மரியானெல்லி
நடிப்பு
  • ரொபேர்டோ பெனினி
  • பெடெரிகொ லெலாபி
  • ரக்கோ பபலியோ
  • மஸ்சிமோ செச்சிரினி
  • மரீன் வக்த்
  • கிகி புரோலெட்டி
ஒளிப்பதிவுநிகொலாஜ் புருயெல்
படத்தொகுப்புமார்கோ சுபாலெடினி
கலையகம்
  • ஆர்கிமெட்
  • இராய் சினிமா
  • ல பேக்ட்
  • இரிகார்டெட் பிக்சர் கம்பனி
விநியோகம்01 டிஸ்டிரிபூசன் (இத்தாலி)
வெர்டிகோ பிலிம்சு (ஐக்கிய இராச்சியம்)[1]
வெளியீடு19 திசம்பர் 2019 (2019-12-19)(இத்தாலி)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடு
  • இத்தாலி
  • பிரான்சு
  • ஐக்கிய இராச்சியம்
மொழிஇத்தாலிய மொழி
ஆக்கச்செலவு€11 மில்லியன்
($13.2 million)[2]
மொத்த வருவாய்$22.6 மில்லியன்[3]

பினாக்கியோ (ஆங்கிலம்: Pinocchio) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இத்தாலிய கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் மட்டேயோ கார்ரோன் ஆல் எழுதி இயக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. ரொபேர்டோ பெனினி, பெடெரிகொ லெலாபி, ரக்கோ பபலியோ, மஸ்சிமோ செச்சிரினி, மரீன் வக்த், மற்றும் கிகி புரோலெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் 19 திசம்பர் 2019 அன்று இத்தாலியில் வெளியானது.[4][5] இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்தில் 14 ஆகத்து 2020 அன்று வெளியிடப்பட்டது.[6][7]

இத்திரைப்படம் விமர்சகர்களிடம் பெரிதும் நல்ல வெரவேற்பினைப் பெற்றுள்ளது. 2020 டேவிட் டி டானடெல்லோ விருதுகள் விழாவில் 15 பரிந்துரைகளை பெற்றது, ஐந்தினை வென்றது.[8][9] ஒன்பது நாஸ்ட்ரோ டி அர்ஜெண்டோ விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு ஆறினை வென்றது.[10] 93ஆவது அகாதமி விருதுகளில் மொத்தம் இரண்டு விருதுகளிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த உடை அமைப்பு மற்றும் சிறந்த ஒப்பனை விருதுகளுக்கு.[11]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pinocchio (2019)". Box Office Mojo. Archived from the original on 27 December 2020. பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
  2. "Nella bottega di Mastro Garrone". Rolling Stone Italia (in இத்தாலியன்). 2019-12-19. Archived from the original on 2020-12-27. பார்க்கப்பட்ட நாள் 2019-12-21.
  3. "Pinocchio (2019)". Box Office Mojo. Archived from the original on 27 திசம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 23 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. "Pinocchio è primo al boxoffice della settimana di Natale - La sequenza del naso - la Repubblica". Repubblica TV - Repubblica. திசம்பர் 30, 2019. Archived from the original on திசம்பர் 27, 2020. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 9, 2020.
  5. "Archived copy". Archived from the original on 2020-12-27. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. ""Pinocchio" sarà distribuito negli Stati Uniti da Roadside Attractions". RB Casting (in இத்தாலியன்). Archived from the original on 2020-12-27. பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
  7. "Pinocchio - Roberto Benigni Christmas Day Theatrical Release". Archived from the original on 2020-12-01. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
  8. "David di Donatello 2020: Il Traditore, Il Primo Re e Pinocchio dominano le nomination!". பிப்ரவரி 18, 2020. Archived from the original on திசம்பர் 27, 2020. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 11, 2020. {{cite web}}: Check date values in: |date= (help)
  9. Vivarelli, Nick (மே 8, 2020). "Marco Bellocchio's 'The Traitor' Dominates Italy's David di Donatello Awards". Archived from the original on திசம்பர் 27, 2020. பார்க்கப்பட்ட நாள் மே 9, 2020.
  10. "CANDIDATURE 2020 | Nastri d'Argento". Archived from the original on 2020-12-27. பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.
  11. "Nastri d'Argento 2020: i vincitori | Nastri d'Argento". Archived from the original on 2020-12-27. பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாக்கியோ_(திரைப்படம்)&oldid=3777643" இலிருந்து மீள்விக்கப்பட்டது