உள்ளடக்கத்துக்குச் செல்

பால் கிர்பாட்ரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பால் கிர்பாட்ரிக் (சூலை 21, 1894 - டிசம்பர்  26, 1992)  எக்சு-கதிர் நுண்ணோக்கியை ஆல்பர்ட் பேசுவுடன் இணைந்து கண்டறிந்தார். இவை வானியலில் நட்சத்திரக் கூட்டங்களின் எக்சு-கதிர் படங்களை எடுக்கவும் மற்றும் மருத்துவத்துறையிலும் பயன்படுகிறது.[1] இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் இவரின் பெயரில் ஒரு விருது உருவாக்கப்பட்டுள்ளது.  இயற்பியல் இளம் பட்டதாரிகளுக்கு சிறந்த முறையில் கற்பிக்கும் பட்டதாரிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_கிர்பாட்ரிக்&oldid=3628802" இலிருந்து மீள்விக்கப்பட்டது