பல்லுறுப்பாக்கல்
Appearance
பல்லுறுப்பு வேதியியலில், ஒற்றைப்படி மூலக்கூறுகள் பல ஒன்றிணைந்து, வேதியியற் தாக்கத்தில் ஈடுபட்டு, பல்லுறுப்புச் சங்கிலித்தொடர்களை உருவாக்கும் செயல்முறையைப் பல்லுறுப்பாக்கல் அல்லது பலபடியாக்கல் (Polymerization) என்று அழைக்கலாம்.[1][2][3] பல்லுறுப்பாக்கலைப் பலவகையாக வகைப்படுத்தலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Introduction to Polymers 1987 R.J. Young Chapman & Hall பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-412-22170-5
- ↑ International Union of Pure and Applied Chemistry, et al. (2000) "IUPAC Gold Book" Retrieved on 11 May 2007 from "IUPAC Gold Book" on http://goldbook.iupac.org/
- ↑ Clayden, J., Greeves, N. et al. (2000). "Organic chemistry" Oxford