பயனர் பேச்சு:Le diable

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Le diable, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


வருக வருக[தொகு]

வாருங்கள் சாத்தான் அவர்களே,

படு வேகமாக ஐரோப்பாவை சுற்றி வருகிறீர்களே. ஒரே ஒரு டிப் - interwiki link இங்கே புதிதாக உருவாக்கும் கட்டுரையில் கொடுங்கள். இப்போது ஆங்கில விக்கியில் தருகிறீர்கள். அதை விட இங்கு தருவது நல்லது. ஏனென்றால், பிற மொழிகளுக்கு தானாக interwiki links சேர்க்கும் பாட்டுகள் புதிதாக உருவாக்கபப்டும் கட்டுரைகளை உடனே கவனிக்கின்றன. எனவே இங்கு சேர்த்தால் உடனே அனைத்து விக்கிகளுக்கும் போய்விடும். ஆ. விக்கியில் சேர்த்தால், கொஞ்ச நாள் கழித்து தான் பாட்டுகளின் கண்களில் படும் (சில நேரங்களில் சிக்காமல் போவதுமுண்டு). எனவே இங்கே செர்த்து விடுங்கள்--சோடாபாட்டில் 17:41, 27 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

redirect syntax[தொகு]

பக்க வழிமாற்றுகளுக்கு பயன்படுத்த வேண்டிய நிரல் வடிவம்:

#redirect[[கட்டுரை பெயர்]]

--சோடாபாட்டில் 18:43, 27 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

குறுங்கட்டுரைகள்[தொகு]

while stubs are welcome, ஒரு இரண்டு மூன்று வரிகளாவது விளக்கமிருந்தால் நன்றாக இருக்கும். நீங்கள் கொஞ்சம் வேகத்தை குறைத்து ஆழத்தைக் கூட்ட வேண்டும் என்பது என் வேண்டுகோள். தலைப்பை மட்டும் விளக்கும் ஒரு வரி இருப்பது போலல்லாமல், சில சிறு குறிப்புகளை சேர்த்துவிடுங்கள். --சோடாபாட்டில் 20:51, 27 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]


ஒரு கட்டுரை குறைந்தது மூன்று வரிகள் இருத்தல் வேண்டும். அதற்கு குறைவான ஆக்கங்கள் நீக்கப்படலாம். புரிந்துகொள்வதற்கு நன்றி. --Natkeeran 00:39, 28 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

discography[தொகு]

ஒரு இசைக்குழுவுக்கு பொதுவாக தனியே “வெளியீடுகள்” கட்டுரை எழுதப்படுவதில்லை. இசைக்குழுவின் கட்டுரை மிகப்பெரிதாக இருந்தாலோ அல்ல “வெளியீடுகள்” நூற்றுக்கணக்கில் இருந்தால் மட்டுமே தனியாக கட்டுரை எழுதுகிறோம். நடிகர்களின் திரைப்படங்கள், எழுத்தாளர்களின் புத்தகங்கள் போன்றவைக்கும் இதே பரிந்துரை தான். உங்கள் வெளியீடு கட்டுரைகளை இசைக்குழு கட்டுரைகளுடன் இணைத்து விட்டேன். மேலும், வேளியீடுகளின் பெயர்கள் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. அவற்றை தமிழ் எழுத்துருவில் எழுதுங்கள்.

மேலே சொன்னதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். ஒரு வரிக்கட்டுரைகள் வேண்டாம். குறைந்த பட்சம் மூன்று வரிகள், ஒன்றல்ல இரண்டு உள்ளிணைப்புகள் வரும்படி எழுதுங்கள். வேகத்தை விட ஆழத்துக்கு முக்கியத்துவம் தாருங்கள்.--சோடாபாட்டில் 05:44, 28 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

பலே![தொகு]

அசத்தும் புதிய பயனர் விருது
--த. விக்கியில் உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள் --சோடாபாட்டில் 16:27, 28 செப்டெம்பர் 2010 (UTC) [பதிலளி]
Diable,
இங்கு மொழிபெயர்ப்பு பற்றி உரையாடல் நடக்கிறது. உங்கள் கருத்துகளை அங்கு பதிவு செய்யுங்கள்--சோடாபாட்டில் 04:11, 29 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

பகுப்புகள்[தொகு]

பகுப்புகளை எளிதாக சேர்க்க/மாற்ற hotcat நிறுவிக்கொள்ளுங்கள். எப்படி நிறுவ என்ற வழிமுறை இங்குள்ளது. இது ஆங்கில விக்கிக்கு, நீங்கள் தமிழ் விக்கியில் செய்யவேண்டியது

  1. [1] மற்றும் [2] இரண்டு கோப்புகளையும் உருவாக்கி பின்வரும் நிரலை அவற்றில் ஒட்டி விடுங்கள்

importScript('User:TheDJ/Gadget-HotCat.js');

  1. அடுத்து “என் விருப்பத்தேர்வுகள்” > gadgets > check the hotcat box

இதனை நிறுவி விட்டால், கட்டுரைப் பக்கத்திலிருந்து நேரடியாக பகுப்பை சேர்க்க/மாற்ற முடியும் --சோடாபாட்டில் 20:13, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

one sentence stubs will be deleted[தொகு]

Please note that one sentence stubs will be deleted, if not expanded within a short period. --Natkeeran 01:53, 7 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

i believe it would be better, instead, to put them up in the speed delete category so i can find them easily when i add content to the other articles. 'cause whenever i sit to contribute something on my part, i always have just one thing on my mind - either quality or quantity. some people prefer quality, some people prefer quantity. but, i prefer both. i wish to add more articles, for instance, not all articles are available in all wikis... i'd like to provide a varied range of articles for the tamil wiki. as you know, i've been adding more info on articles which were started by me with not more than just a line... hope you'd take this into consideration... Le diable 03:08, 8 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
Don't worry. what natkeeran means by short period is - one sentence stubs will be put in speed delete category with one month time limit for expansion. Even if the time period is up, people usually try to expand the stubs before deletion. Here deletion is the last resort. Only in rare cases they get deleted outright. And you are doing a great job with your articles. --சோடாபாட்டில் 03:42, 8 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
gee, thanks. i appreciate it. Le diable 03:46, 8 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

உதவி=[தொகு]

diable,

can you help on this பேச்சு:மாரியோ பார்காஸ் யோசா--சோடாபாட்டில் 05:04, 8 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

yeah, sure. got what you wanted??? Le diable 05:20, 8 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
yup. thanks a lot. its good to have someone with spanish knowledge here ;-). There are Russian, Deutsch, and french speakers but i dont think we have had anyone who knows spanish well.--சோடாபாட்டில் 05:51, 8 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
you're welcome. i'm glad to be of some help here... Le diable 06:01, 8 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

infoboxes[தொகு]

டயாபெல்,

please transliterate/translate the infoboxes as well. Leaving them in english, when they are the major portion of the information for the article is not good. குறுங்கட்டுரையில் முக்கால்வாசித் தகவல் தகவல் பெட்டியிலிருந்து தான் கிடைக்கிறது. அது முழுவதும் ஆங்கிலத்தில் இருப்பது நல்லதல்ல (த. விக்கியில் ஆங்கிலக் கட்டுரை உள்ளது போல). transliteration isnt going to take much time. Please revisit your articles and transliterate/translate the infoboxes.--சோடாபாட்டில் 05:00, 10 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

will do. don't worry... --Le diable 05:19, 10 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத்திட்டம்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Le_diable&oldid=1132568" இலிருந்து மீள்விக்கப்பட்டது