படியாக்கம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படியாக்கம்
நூல் பெயர்:படியாக்கம்
ஆசிரியர்(கள்):பா. ஜம்புலிங்கம்
வகை:அறிவியல்
துறை:அறிவியல்
இடம்:சென்னை 600 098
மொழி:தமிழ்
பக்கங்கள்:152
பதிப்பகர்:தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
பதிப்பு:2004
ஆக்க அனுமதி:ஆசிரியர்

படியாக்கம், பா. ஜம்புலிங்கம் எழுதிய, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றான குளோனிங் எனப்படுகின்ற படியாக்கம் பற்றியதாகும்.[1][2]

அமைப்பு[தொகு]

இந்நூலில் பிறப்பின் வகைகள், படியாக்கத்தின் வரலாற்றுப் பின்னணி, அது தொடர்பான புதினங்களும் திரைப்படங்களும், 1997இல் அறிய அறிவியல் சாதனைகள், டாலி, படியாக்க முறையின் நிறைகுறைகள், டாலிக்குப்பின் படியாக்கத்தில் முன்னேற்றம் என்ற ஒன்பது தலைப்புகளும், முன்னுரையும், துணைநூற்பட்டியலும், கலைச்சொற்களும் அமைந்துள்ளன.

உசாத்துணை[தொகு]

'படியாக்கம்', நூல், (2004; தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை)

மேற்கோள்கள்[தொகு]

  1. Udumalai.com
  2. நூல் உலகம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படியாக்கம்_(நூல்)&oldid=1918770" இலிருந்து மீள்விக்கப்பட்டது