உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சு மிட்டாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சு மிட்டாய்
பஞ்சு மிட்டாய் நூற்கப்படல்
வகைஇனிப்பு
தொடங்கிய இடம்அமெரிக்கா
ஆக்கியோன்வில்லியம் மோரிசன் மற்றும் ஜான் சி. வார்டன்
முக்கிய சேர்பொருட்கள்சீனி, உணவு நிறமூட்டிகள்
பருத்தி மிட்டாய் இயந்திரம்

பஞ்சு மிட்டாய் என்பது சர்க்கரையால் நூற்கப்படும் ஒருவகை இனிப்பு ஆகும். இதன் பெரும் பகுதி காற்றாக இருப்பதால், சிறிதளவு சர்க்கரையினைக் கொண்டு பெரிய உருவம் கொண்ட பஞ்சு மிட்டாயை நூற்கலாம். சராசரியாக ஒரு பஞ்சு மிட்டாய் ஒரு அவுன்சு/30 கிராம் இருக்கும். இது குச்சியிலோ அல்லது நெகிழி பைகளிலோ விற்கப்படலாம்.[1][2][3] இது வட்டரங்குகளிலும், திருவிழாக்கூட்டங்களிலும் அதிகமாக விற்கப்படுகின்றது. செம்புற்றுப்பழம், புளுபெர்ரி, எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி, அன்னாசி, மா, மற்றும் மேலும் பல சுவைகளில் இதனை தயாரிக்கலாம். உணவு நிறமூட்டிகளைப் பயன்படுத்தி இதன் இயற்கை நிறமான வெள்ளை நிறத்தை மாற்றுவர்.

தமிழ்நாட்டில் தடை

[தொகு]

2024 பெப்ரவரி துவக்கத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் பஞ்சு மிட்டாயில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருளான ரோரமைன் பி என்ற செயற்கை நிறமூட்டி ஆரஞ்சு நிறத்திற்காக பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 இன் படி தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் (ஆரஞ்சு நிற) விற்க தமிழ்நாடு அரசு தடை விதித்தது.[4]

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Best Of Worst -- ஜூலை 4th Foods". cbsnews.com. ஜூலை 1, 2008. Archived from the original on 2011-02-05. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 13, 2009. Cotton Candy (1.5 oz serving) 171 calories, 0g fat, 45g carbs, 45g sugar, 0g protein {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: unfit URL (link)
  2. Carter, Darla (ஆகஸ்ட் 20, 2009). "Enjoy the fair, but don't wreck your diet". Louisville Courier-Journal. http://pqasb.pqarchiver.com/courier_journal/access/1839458411.html?FMT=ABS&FMTS=ABS:FT&date=Aug+20%2C+2009&author=Darla+Carter&pub=Courier+-+Journal&edition=&startpage=D.1&desc=Enjoy+the+fair%2C+but+don%27t+wreck+your+diet. பார்த்த நாள்: செப்டம்பர் 13, 2009. "A 5½-ounce bag of cotton candy can have 725 calories." [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Cotton candy on a stick (about 1 ounce) has 105 calories, but when bagged (2 ounces) it has double that number: 210.". Pocono Record. செப்டம்பர் 27, 2006 இம் மூலத்தில் இருந்து 2013-12-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131202222044/http://www.poconorecord.com/apps/pbcs.dll/article?AID=%2F20060927%2FNEWS%2F609270304. பார்த்த நாள்: செப்டம்பர் 13, 2009 
  4. "தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை: அரசு உத்தரவு". 2024-02-17. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சு_மிட்டாய்&oldid=3892445" இலிருந்து மீள்விக்கப்பட்டது