பஞ்சு மிட்டாய்
பஞ்சு மிட்டாய் நூற்கப்படல் | |
வகை | இனிப்பு |
---|---|
தொடங்கிய இடம் | அமெரிக்கா |
ஆக்கியோன் | வில்லியம் மோரிசன் மற்றும் ஜான் சி. வார்டன் |
முக்கிய சேர்பொருட்கள் | சீனி, உணவு நிறமூட்டிகள் |
பஞ்சு மிட்டாய் என்பது சர்க்கரையால் நூற்கப்படும் ஒருவகை இனிப்பு ஆகும். இதன் பெரும் பகுதி காற்றாக இருப்பதால், சிறிதளவு சர்க்கரையினைக் கொண்டு பெரிய உருவம் கொண்ட பஞ்சு மிட்டாயை நூற்கலாம். சராசரியாக ஒரு பஞ்சு மிட்டாய் ஒரு அவுன்சு/30 கிராம் இருக்கும். இது குச்சியிலோ அல்லது நெகிழி பைகளிலோ விற்கப்படலாம்.[1][2][3] இது வட்டரங்குகளிலும், திருவிழாக்கூட்டங்களிலும் அதிகமாக விற்கப்படுகின்றது. செம்புற்றுப்பழம், புளுபெர்ரி, எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி, அன்னாசி, மா, மற்றும் மேலும் பல சுவைகளில் இதனை தயாரிக்கலாம். உணவு நிறமூட்டிகளைப் பயன்படுத்தி இதன் இயற்கை நிறமான வெள்ளை நிறத்தை மாற்றுவர்.
படக்காட்சியகம்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Best Of Worst -- ஜூலை 4th Foods". cbsnews.com. ஜூலை 1, 2008. Archived from the original on 2011-02-05. செப்டம்பர் 13, 2009 அன்று பார்க்கப்பட்டது.
Cotton Candy (1.5 oz serving) 171 calories, 0g fat, 45g carbs, 45g sugar, 0g protein
CS1 maint: unfit url (link) - ↑ Carter, Darla (ஆகஸ்ட் 20, 2009). "Enjoy the fair, but don't wreck your diet". Louisville Courier-Journal. http://pqasb.pqarchiver.com/courier_journal/access/1839458411.html?FMT=ABS&FMTS=ABS:FT&date=Aug+20%2C+2009&author=Darla+Carter&pub=Courier+-+Journal&edition=&startpage=D.1&desc=Enjoy+the+fair%2C+but+don%27t+wreck+your+diet. பார்த்த நாள்: செப்டம்பர் 13, 2009. "A 5½-ounce bag of cotton candy can have 725 calories."[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Cotton candy on a stick (about 1 ounce) has 105 calories, but when bagged (2 ounces) it has double that number: 210.". Pocono Record. செப்டம்பர் 27, 2006. http://www.poconorecord.com/apps/pbcs.dll/article?AID=/20060927/NEWS/609270304. பார்த்த நாள்: செப்டம்பர் 13, 2009
![]() |
விக்சனரியில் பஞ்சு மிட்டாய் என்னும் சொல்லைப் பார்க்கவும். |