உள்ளடக்கத்துக்குச் செல்

நோட்டோராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோட்டோராஜா
உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: காண்டிரிசைத்தீசு
வரிசை: ராஜிபார்ம்சு
குடும்பம்: அர்கின்கோபேடிடே
பேரினம்: நோடோராஜா
இசியாமா, 1958

நோட்டோராஜா (Notoraja)என்ற திருக்கை மீன் பேரினம் அர்கிங்கோபேட்டிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இவை இந்தியாவிலும், மேற்கு பசிபிக் பெருங்கடலின் ஆழமான நீரில் காணப்படுகின்றன.

சிற்றினங்கள்[தொகு]

இந்த இனத்தில் தற்போது 13 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:

  • நோட்டோராஜா அலிசே சோரெட் & லாஸ்ட், 2012 (அலிஸ் ஸ்கேட்) [1]
  • நோட்டோராஜா அஸூரியா மெக் ஈச்ரான் & லாஸ்ட், 2008 (ப்ளூ ஸ்கேட்)
  • நோட்டோராஜா ஃபிஜென்சிஸ் சோரெட் & லாஸ்ட், 2012 (பிஜி ஸ்கேட்)
  • நோட்டோராஜா ஹிர்டிகுடா லாஸ்ட் & மெக் ஈச்ரான், 2006 (கோஸ்ட் ஸ்கேட்)
  • நோட்டோராஜா இன்யுசிடேட்டா செரெட் & லாஸ்ட், 2012 (விசித்திரமான ஸ்கேட்)
  • நோட்டோராஜா லிரா மெக் ஈச்ரான் & லாஸ்ட், 2008 (உடைந்த ரிட்ஜ் ஸ்கேட்)
  • நோட்டோராஜா லான்கிவெண்ட்ராலிசு செரெட்& லாஸ்ட், 2012 (லாங்-வென்ட்ரல் ஸ்கேட்)
  • நோட்டோராஜா மார்டினெஸி காஞ்சா, ஈபர்ட் & லாங், 2016 (பார்பட்வைர்-வால் ஸ்கேட்) [2]
  • நோட்டோராஜா ஓக்ரோடெர்மா மெக் ஈச்ரான் & லாஸ்ட், 1994 (வெளிர் ஸ்கேட்)
  • நோட்டோராஜா சபிரா சோரெட் & லாஸ்ட், 2009 (சபையர் ஸ்கேட்)
  • நோட்டோராஜா செரெட்டி வைட், லாஸ்ட் & மனா, 2017 (பப்புவான் வெல்வெட் ஸ்கேட்) [3]
  • நோட்டோராஜா ஸ்டிக்டா மெக் ஈச்ரான் & லாஸ்ட், 2008 (வெடித்த ஸ்கேட்)
  • நோட்டோராஜா டோபிடுகை (கையாமா, 1940) (லீட்-நிறமுடைய ஸ்கேட்)

மேற்கோள்கள்[தொகு]

  1. Séret, B. & Last, P.R. (2012): New deep water skates of the genus Notoraja Ishiyama, 1958 (Rajoidei, Arhynchobatidae) from the southwest Pacific. Zoosystema, 34 (2): 319-341.
  2. Concha, F.J., Ebert, D.A. & Long, D.J. (2016): Notoraja martinezi sp. nov., a new species of deepwater skate and the first record of the genus Notoraja Ishiyama, 1958 (Rajiformes: Arhynchobatidae) from the eastern Pacific Ocean. Zootaxa, 4098 (1): 179-190.
  3. White, W.T., Last P.R. & Mana, R.R. (2017): A new species of velvet skate, Notoraja sereti n. sp. (Rajiformes: Arhynchobatidae) from Papua New Guinea. Biotaxa 4244 (2): 219-230.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோட்டோராஜா&oldid=3069202" இலிருந்து மீள்விக்கப்பட்டது