நியூஸ் பெர்ஸ்ட்
Appearance
நியூஸ் பெர்ஸ்ட் News 1st | |
---|---|
தொடக்கம் | அக்டோபர் 1, 2003 |
சுலோகம் | உங்கள் வாழ்க்கை. எங்கள் செய்தி |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் சிங்களம் ஆங்கிலம் |
ஒலிபரப்பப்படும் பகுதி | இலங்கை |
சகோதர ஊடகங்கள் | சக்தி டிவி சிரச டிவி எம் டிவி |
இணையதளம் | newsfirst |
ஊடக ஓடை | |
Watch live |
நியூஸ் பெர்ஸ்ட் (News 1st) என்பது இலங்கையின் ஒரு மும்மொழிச் செய்தி சேவையாகும். கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தினால் நிருவகிக்கப்படும் இச்செய்திச் சேவை சிரச, சக்தி, எம்டிவி தொலைக்காட்சி சேவைகளுக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் செய்திகளை வழங்குகிறது.[1] அத்துடன் சிரச எஃப்எம், யெஸ் எஃப்எம், சக்தி பண்பலை, வை எஃப்எம், லெஜண்ட்ஸ் எஃப்எம் ஆகிய ஐந்து வானொலி சேவைகளுக்கும், மூன்று இணைய சேவைகளுக்கும் செய்திகளை வழங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MTV Channel (PVT) Ltd". Archived from the original on 2012-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-08-19.