உள்ளடக்கத்துக்குச் செல்

நியூட்டன் உலோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியூட்டன் உலோகம் (Newton's metal) என்பது தாழ் உருகுநிலையில் இணைக்கத்தக்க ஒரு கலப்புலோகமாகும். 8 பகுதிகள் பிசுமத்தும், 5 பகுதிகள் ஈயமும், 3 பகுதிகள் வெள்ளீயமும் எடையளவில் பகுதிப்பொருட்களாக இக்கலப்புலோகத்தில் கலந்துள்ளன. நியூட்டன் உலோகத்தின் உருகுநிலை 97° செ வெப்பநிலை ஆகும்.

செர்ரோபென்டு எனப்படும் எளிதில் உருகும் கலப்புலோகத்துடன் ஒப்பிடுகையில், நியூட்டன் உலோகத்தில் நச்சுத்தன்மை மிக்க காட்மியம் உலோகம் கலந்து இருக்காது. எனவே கதிர் மருத்துவத்தில் நியூட்டன் உலோகம் எளிமையாக வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது [1].

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூட்டன்_உலோகம்&oldid=2291694" இலிருந்து மீள்விக்கப்பட்டது