நிக்கராகுவா மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி
Appearance
நிக்கராகுவா மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி (Partido Marxista-Leninista de Nicaragua) நிக்கராகுவா நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சியின் தலைவர் இசிடொரொ டெல்லெச் இருந்தார்.[1]
1984 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 2 இடங்கள் பெற்றது. 1990 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த இசிடொரொ டெல்லெச் அவர்கள் 8135 வாக்குகளைப் பெற்றார் (0.6%).
இந்தக் கட்சி Prensa Proletaria என்ற இதழை வெளியிடுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hobday, Charles (1986). Communist and Marxist Parties of the World. Harlow: Longman. p. 338. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0582902640.