நாடாளுமன்ற வீடு (கன்பரா)
Appearance
நாடாளுமன்ற வீடு | |
---|---|
பிரதான நுளைவாயிலும் கொடிக் கம்பமும் | |
பொதுவான தகவல்கள் | |
இடம் | கான்பரா, ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் |
நாடு | ஆத்திரேலியா |
கட்டுமான ஆரம்பம் | 1981 |
நிறைவுற்றது | 1988 |
துவக்கம் | 9 மே 1988 |
செலவு | A$ 1.1 பில்லியன் |
உயரம் | 107 மீட்டர் |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தளப்பரப்பு | 250,000 மீ² |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ரொமாடோ கியூர்கோலா |
கட்டிடக்கலை நிறுவனம் | மிட்சல்/கியூர்கோலா கட்டடக்கலைஞர்கள் |
நாடாளுமன்ற வீடு (Parliament House) ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டங்களுக்கான இடமாகும். இக்கட்டம் "மிட்சல்/கியூர்கோலா கட்டடக்கலைஞர்கள்" என்பதனால் கட்டப்பட்டு 9 மே 1988 அன்று ஆஸ்திரேலிய இராணி இரண்டாம் எலிசபெத்தினால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான செலவு 1.1 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Parliament of Australia
- Old Parliament House பரணிடப்பட்டது 2009-05-15 at the Library of Congress Web Archives
- Parliament House பரணிடப்பட்டது 2007-08-29 at the வந்தவழி இயந்திரம் / image trail from Picture Australia.
- This Australian ABC page gives an account of the new Parliament House.
- Australianexplorer Parliament House tourism site.
- Todae Solar Parliament House Solar Power Case Study பரணிடப்பட்டது 2014-01-14 at the வந்தவழி இயந்திரம்
- Silex Systems Press Release பரணிடப்பட்டது 2016-03-08 at the வந்தவழி இயந்திரம்
- Australian Parliament House Project Page பரணிடப்பட்டது 2014-02-12 at the வந்தவழி இயந்திரம்