நாடாளுமன்ற வீடு (கன்பரா)

ஆள்கூறுகள்: 35°18′29″S 149°07′30″E / 35.308°S 149.125°E / -35.308; 149.125
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாடாளுமன்ற வீடு
பிரதான நுளைவாயிலும் கொடிக் கம்பமும்
Map
பொதுவான தகவல்கள்
இடம்கான்பரா, ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்
நாடுஆத்திரேலியா
கட்டுமான ஆரம்பம்1981
நிறைவுற்றது1988
துவக்கம்9 மே 1988
செலவுA$ 1.1 பில்லியன்
உயரம்107 மீட்டர்
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு250,000 மீ²
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ரொமாடோ கியூர்கோலா
கட்டிடக்கலை நிறுவனம்மிட்சல்/கியூர்கோலா கட்டடக்கலைஞர்கள்

நாடாளுமன்ற வீடு (Parliament House) ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டங்களுக்கான இடமாகும். இக்கட்டம் "மிட்சல்/கியூர்கோலா கட்டடக்கலைஞர்கள்" என்பதனால் கட்டப்பட்டு 9 மே 1988 அன்று ஆஸ்திரேலிய இராணி இரண்டாம் எலிசபெத்தினால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான செலவு 1.1 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Parliament House, Canberra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடாளுமன்ற_வீடு_(கன்பரா)&oldid=3267912" இலிருந்து மீள்விக்கப்பட்டது