நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் என்பது மொழியாக்கப் படைப்பாளிகளைப் பெருமைப்படுத்தி அத்துறையை வளப்படுத்தும் நோக்குடன் 2004 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் தமிழ் மொழிபெயர்ப்பாளர் விருதுகள் ஆகும்.[1] இவ்விருதுகள் நல்லி குப்புசாமி செட்டியாரின் புரவலில் குறிஞ்சிவேலன் ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் திசை எட்டும் என்ற காலாண்டிதழ் சார்பாக வழங்கப்படுகின்றன.[2] இந்த விருது பெறுபவர்கள் "ரொக்கப் பரிசுடன் பாராட்டிதழும் பட்டயமும் அளித்து, சிறந்தமுறையில் விழாவெடுத்துச் சிறப்பிக்கப்படுகிறார்கள்".[3]

விருதுகள் [4][தொகு]

  • தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள்
  • பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நூல்கள்
  • ஆங்கிலப் புனைவிலக்கிய நூலின் தமிழாக்கத்திற்கு
  • ஆங்கிலம் / பிற அயல்மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் புனைவு இலக்கியம் அல்லாத நூல்
  • வாழ்நாள் சாதனையாளர் விருது
  • மாணவர் விருதுகள்

விருது பெற்றோர்[தொகு]

Caption text
ஆண்டு மொழிபெயர்ப்பாளர்கள்
2010
2012
2013
  • வைதேகி ஹெர்பர்ட் (ஆங்கிலம்-தமிழ்)
  • போப்பு (ஆங்கிலம்-தமிழ்)
  • எம். ஏ. சுசீலா (ஆங்கிலம் - தமிழ்) [5]
  • ந.மனோகரன் (மலையாளம்-தமிழ்)
  • ந.சுப்ரமணியன் (குஜராத்தி-தமிழ்)
  • மா.கோவிந்தராஜன்(இந்தி - தமிழ்)
  • செல்வி வி.சைதன்யா (தமிழ்-ஆங்கிலம்)
2018
2022
2023
  • முனைவர் ச. வின்சென்ட் , மதுரை
  • முனைவர் மோ. செந்தில்குமார், கோவை
  • சதீஷ் வெங்கடேசன், திருவண்ணாமலை
  • முனைவர் சாயி சுப்புலட்சுமி, சென்னை.
  • பாக்கியம் சர்மா, ஜெய்ப்பூர்.
  • ஆதி வள்ளியப்பன், சென்னை
  • துளஸி பட், ஹைதராபாத்

மேற்கோள்கள்[தொகு]

  1. "குறிஞ்சிவேலன்". தென்றல். பார்க்கப்பட்ட நாள் 27 October 2023.
  2. "நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது பெற மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கு அழைப்பு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/apr/16/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF--%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-663395.html. பார்த்த நாள்: 17 June 2023. 
  3. "நல்லி - திசை எட்டும் மொழியாக்க விருதுகள் 2014". Archived from the original on 2014-11-07. பார்க்கப்பட்ட நாள் 2015-07-20.
  4. நல்லி – திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் – 2011
  5. "'அசடனு'க்கு திசை எட்டும்விருது". எம்.ஏ.சுசீலா. பார்க்கப்பட்ட நாள் 27 October 2023.