தேசிய உறுதிமொழி பசிலிக்கா
Appearance
தேசிய உறுதிமொழி பசிலிக்கா | |
---|---|
அமைவிடம் | கித்தோ |
நாடு | எக்குவடோர் |
சமயப் பிரிவு | கத்தோலிக்க திருச்சபை |
வரலாறு | |
நேர்ந்தளித்த ஆண்டு | 1988 |
Architecture | |
பாரம்பரியக் குறிப்பீடு | தேசிய நினைவுச் சின்னம் |
கட்டடக் கலைஞர் | எமிலியோ டாலியர் |
பாணி | புதிய கோதிக் |
ஆரம்பம் | 1892 |
இயல்புகள் | |
நீளம் | 140 மீட்டர்கள் (460 அடி) |
அகலம் | 35 மீட்டர்கள் (115 அடி) |
உயரம் | 30 மீட்டர்கள் (98 அடி) (புகலிடம்) |
தூபி உயரம் | 115 மீட்டர்கள் (377 அடி) |
நிருவாகம் | |
உயர் மறைமாவட்டம் | கித்தோ மறைமாவட்டம் |
தேசிய உறுதிமொழி பசிலிக்கா (Basilica of the National Vow; எசுப்பானியம்: Basílica del Voto Nacional) என்பது ஒரு உரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது எக்குவடோரின் கித்தோ வரலாற்று மையத்தில் அமைந்துள்ளது. இது அமெரிக்காக்களில் உள்ள புதிய கோதிக் பசிலிக்காக்களில் பெரியது ஆகும்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ Faiths Across Time: 5,000 Years of Religious History [4 Volumes]: 5,000 Years of Religious History. ABC-CLIO. 2014. p. 2023. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781610690263.